பொது அறிவியல் வினா விடைகள் 18
1. கடல்பசு எங்கு காணப்படுகிறது?
(a) முண்டந்துறை
(b) மன்னார் வளைகுடா
(c) கோடியக்கரை
(d) ஆனைமலை
2. முண்டந்துறை வன உயிரி சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(a) தூத்துக்குடி
(b) திருநெல்வெலி
(c) கன்னியாகுமரி
(d) விருதுநகர்
3. இந்தியாவில் எத்தனை வன உயிரி சரணாலயங்கள் உள்ளன?
(a) 50
(b) 200
(c) 500
(d) 100
4. இந்தியாவில் புலி பாதுகாப்பு பகுதிகள் எத்தனை உள்ளன?
(a) 17
(b) 27
(c) 37
(d) 20
5. இந்தியாவில் வன உயிர்க் காட்சி சாலைகள் எத்தனை உள்ளன?
(a) 200
(b) 500
(c) 10
(d) 17
6. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா மற்றும பாதுகாப்புப் பகுதி எது?
(a) பந்திப்பூர்
(b) கார்பெட்
(c) கன்ஹா
(d) மானஸ்
7. லங்கூர் புலி எந்தச் சரணாலயத்தில் காணப்படுகிறது?
(a) களக்காடு
(b) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம்
(c) முதுமலை வன உயிரி சரணாலயம்
(d) கோடியக்கரை வன உயிரி சரணாலயம்
8. எண்ணெய் கசிவினால் கடல் நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய
எண்ணெய் சிதறல்களுக்கு என்ன பெயர்?
(a) எண்ணெய் குவியல்
(b) எண்ணெய் சிதறல்
(c) தார் பந்துகள்
(d) எண்ணெய்ப் பிந்துகள்
9. பசுமை வேதியியல் கொள்கையானது எந்த ஆண்டு
உருவாக்கப்பட்டது?
(a) 1991
(b) 1995
(c) 1986
(d) 1999
10. புவிகிராமம் எங்கு அமைந்துள்ளது?
(a) பெங்களுர்
(b) மதுரை
(c) கொடைக்கானல்
(d) நீலகிரி
விடைகள்
1.B
2.B
3.C
4.B
5.A
6.B
7.C
8.C
9.B
10.A
No comments:
Post a Comment