பொது அறிவியல் வினா விடைகள் 22
1. எதன் உடல் படகு போன்ற அமைப்பினை உடையது?
(a) இருவாழ்விகள்
(b) ஊர்வன
(c) பறப்பன
(d) மீன்கள்
2. மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம் எது?
(a) எக்குட்னா
(b) பிக்மிஸ்ரு
(c) பிளாட்டிபஸ்
(d) டால்பின்
213. முதன் முதலில் மனிதனின் விந்துவைக் கண்டறிந்து வரைந்தவர்
யார்?
(a) ஆண்டன் வான் லூவன் ஹாக்
(b) ஃபிளமிங்
(c) இராபர்ட் ஹீக்
(d) பர்கன்ஜி
4. இனச் செல்களின் இணைவு உடலுக்கு வெளியே
நடைபெறுவதற்கு எ.கா. எது?
(a) ஊர்வன
(b) பறவை
(c) பாலூட்டி
(d) முட்தோலி
5. தாய்ப்பாலின் கலோரி மதிப்பு என்ன?
(a) 98 /100 ml
(b) 80 / 100 ml
(c) 70 / 100 ml
(d) 60 / 100 ml
6. உலகின் வேகமான பாம்பு எது?
(a) கோடுகளுடைய மலைப் பாம்பு
(b) ராஜநாகம்
(c) ஆப்ரிக்காவின் கருப்பு மாம்பா
(d) கோஸ்டாரிக்கா
7. மாதவிடாய் முடிவில் கார்ப்ஸ்லூட்டியமானது ஒரு வடுவாக
அமையும் இவ்வமைப்பிற்கு ----- என்று பெயர்
(a) ஃ பாலிக்குலார் நிலை
(b) கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்
(c) லூட்டியல் நிலை
(d) மாதவிடாய் நிலை
8. இனச் செல்லின் இணைவு உடலுக்குள் நடைபெறுகிறது இதற்கு
எ.கா எது?
(a) தவளை
(b) முட்தோலிகள்
(c) ஊர்வன
(d) இவற்றுள் எதுவுமில்லை
9. தாய்ப்பாலில் இருக்கும் -------- என்ற புரதம் குடல் மற்றும் சுவாச
தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?
(a) லாக்டிக்
(b) லேக்டோபெரின்
(c) பெரின்ஸ்க்
(d) இவற்றுள் எதுவுமில்லை
10. பொருத்துக.
(1) பாராமீசியம் - கால்கள்
(2) மீன்கள் - விரலிடை சவ்வு உள்ள கால்கள்
(3) தவளைகள் - இறகுகள்
(4) பறவைகள் - துடுப்புகள்
(5) பாலூட்டிகள் - குறு இழைகள்
(a) 5 4 2 3 1
(b) 5 4 3 2 1
(c) 5 4 1 3 2
(d) 5 1 3 2 4
விடைகள்
1.D
2.B
3.A
4.D
5.C
6.C
7.B
8.C
9.B
10.A
No comments:
Post a Comment