LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 23

பொது அறிவியல் வினா விடைகள் 23

1. வெளவால்களின் அசைவுக்கு பயன்படும் உறுப்பு எது?
(a) துடுப்பு
(b) குழாய்கால்கள்
(c) பெட்டாஜீயம்
(d) போலிகால்கள்

2. நட்சத்திர மீனின் அசைவுக்குப் பயன்படும் உறுப்பு எது?
(a) துடுப்புகள்
(b) குழாய் கால்கள்
(c) சிறகுகள்
(d) பொட்டாஜியம்

3. மனித உடலில் எத்தனை தசைகள் காணப்படுகின்றன?
(a) 60 முதல் 70
(b) 50 முதல் 60
(c) 700 முதல் 800
(d) 100 முதல் 300

4. கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும்
தசையின் பெயர் என்ன?
(a) காஃப் தசை
(b) பெக்டோரல்
(c) லாட்டிஸ்மஸ் தசை
(d) ட்ரை செப்ஸ்

5. முதுகின் பின்புறம் அகன்ற தசையின் பெயர் என்ன?
(a) டிரப்சீயஸ்
(b) லாட்டிஸ்மஸ் டார்சை
(c) பெக்டோரல்
(d) டெல்டாயிடு

6. பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது?
(a) தலை
(b) சை
(c) கால்
(d) மார்பு

7. மேல்தாடையை அசைக்கக் கூடிய ஒரே விலங்கு எது?
(a) முதலை
(b) நாய்
(c) மனிதன்
(d) மீன்

8. ஹயாய்டு எலும்பின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
(a) 2
(b) 3
(c) 1
(d) 4

9. மார்புக் கூடு எத்தனை இணை விலா எலும்புகளால் ஆனது?
(a) 8
(b) 6
(c) 10
(d) 12

10. மார்பெலும்புகளுடன் நேரடியாக இணைந்துள்ள முதல் 7 இணை
விலா எலும்புகளும் ------ எலும்புகள் எனப்படும்
(a) பொய் விலா எலும்புகள்
(b) உண்மை விலா எலும்புகள்
(c) மிதக்கும் விலா எலும்புகள்
(d) எதுமில்லை

விடைகள்
1.C
2.B
3.C
4.A
5.B
6.D
7.A
8.C
9.D
10.B

No comments:

Post a Comment