பொது அறிவியல் வினா விடைகள் 24
1. மனித உடலின் மிகக் கடினமான பகுதி எது?
(a) எலும்பு
(b) கால்
(c) கை
(d) பற்களின் எனாமல்
2. மூன்று இணை உமிழ் நீர் சுரப்பிகளும் இணைந்து நாள் ஒன்றுக்கு
எத்தனை லிட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறன்றன?
(a) 1
(b) 1.5
(c) 2
(d) 3
3. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?
(a) இரைப்பை
(b) இதயம்
(c) கல்லீரல்
(d) கணையம்
4. உணவுக்குழல் எத்தனை செ.மீ. நீளமுடைய தசைப் படலக்
குழலாகும்?
(a) 10 செ.மீ
(b) 12 செ.மீ
(c) 20 செ.மீ
(d) 22 செ.மீ
5. உடன் செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில்
உருவாக்கியவர் யார்?
(a) க்ளவுட் பெர்ணாட்
(b) மார்செல்லோ மால்டிஜி
(c) மெண்டல்
(d) டார்வின்
6. அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
(a) நெஃப்ரிடியாக்கள்
(b) சுருங்கும் நுண்குமிழ்கள்
(c) சுடர் செல்கள்
(d) சிறுநீரகங்கள்
7. மண் புழுவின் கழிவு நீக்க உறுப்புகள் எது?
(a) சுடர் செல்கள்
(b) மால்பிஜியன் குழல்கள்
(c) சிறுநீரகங்கள்
(d) நெஃப்ரிடியாக்கள்
8. கரப்பான் பூச்சியில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 10 அறைகள்
(b) 6 அறைகள்
(c) 4 அறைகள்
(d) 13 அறைகள்
9. மீன்களில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
10. இடது ஏட்ரியத்திற்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில்
எந்த வால்வு காணப்படுகிறது?
(a) அரைச் சந்திர வால்வு
(b) மூவிதழ் வால்வு
(c) ஈரிதழ் வால்வு
(d) எதுவுமில்லை
விடைகள்
1.D
2.B
3.C
4.D
5.A
6.C
7.D
8.D
9.A
10.C
No comments:
Post a Comment