பொது அறிவியல் வினா விடைகள் 25
1. கரப்பான் பூச்சியில் காணப்படும் சுவாச முறைக்கு என்ன பெயர்?
(a) டிரக்கி யோல்கள் மூலமாக
(b) எளிய பரவல் முறை
(c) சுவாச மரம்
(d) தோல் சுவாசம்
2. தொண்டையின் கீழ் பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு
வளையத்திற்கு ----------- என்று பெயர்?
(a) கலீனா
(b) கரினா
(c) புளுரா
(d) காற்றுச் சிற்றறை
3. செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு எது?
(a) மீன்கள்
(b) தவளை
(c) கரப்பான் பூச்சி
(d) அமீபா
4. நுரையீரல் தமனி புறப்படும் இடத்திலும், மகா தமனி புறப்படும்
இடத்தில் காணப்படுவது எது?
(a) மூவிதழ் வால்வு
(b) ஈரிதல் வால்வு
(c) அரைச் சந்திர வால்வு
(d) எதுவுமில்லை
245. மால்பிஜியன் உறுப்புகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறும் விலங்கு
எது?
(a) அமீபா
(b) மண்புழு
(c) பூச்சிகள்
(d) நாடப் புழு
6. பொதுவாக உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது
எது?
(a) புரோட்டோபிளாசம்
(b) சைட்டோபிளாசம்
(c) மைட்டோ காண்ட்ரியா
(d) செல்சுவர்
7. செல்லக செரிமானத் தொகுப்பாகத் திகழ்வது எது?
(a) கோல்கை உறுப்பு
(b) எண்டோ பிளாசம்
(c) லைசோசோம்
(d) சைட்டோபிளாசம்
8. காமில்லோ கால்ஜி என்பவரால் கண்டறியப்பட்டது எது?
(a) கோல்கை உறுப்பு
(b) ரைபோசோம்
(c) புரோட்டோ பிளாசம்
(d) எண்டோ பிளாசம்
9. 'அழிக்கும் படை வீரர்கள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது
எது?
(a) மைட்டோ காண்ட்ரியா
(b) லைசோசோம்
(c) ரைபோசோம்
(d) எண்டோபிளாசம்
10. 'செல் நிர்வாகிகள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?
(a) மைட்டோ காண்ட்ரியா
(b) லைசோசோம்
(c) ரைபோசோம்
(d) எண்டோபிளாசம்
விடைகள்
1.A
2.B
3.A
4.C
5.C
6.A
7.C
8.A
9.B
10.B
No comments:
Post a Comment