பொது அறிவியல் வினா விடைகள் 26
1. புரதத் தொழிற்சாலைகள் என்று பெயரிட்டு அழைக்கப்படுவது
எது?
(a) ரைபோசோம்கள்
(b) மைட்டோ காண்ட்ரியம்
(c) iசோசோம்
(d) இவற்றுள் எதுவுமில்லை
2. அனைத்து செல்களும் உட்கருவைப் பெற்றுள்ளன என்பதைக்
கண்டறிந்தவர் யார்?
(a) ராபர்ட் ஹீக்
(b) ஆண்டன் வான்லூவன் ஹாக்
(c) புர்கின்ஜி
(d) ராபர்ட் ப்ரௌன்
3. வாக்குரோலைச் சுற்றிக் காணப்படும் தெளிவான உறை போன்ற
சவ்வு ------ எனப்படும்
(a) எக்டோ பிளாசம்
(b) டோனோபிளாஸ்ட்
(c) எண்டோ பிளாசம்
(d) செல் சுவர்
4. 'செல்லின் ஆற்றல் நிலையம்" எது?
(a) பசுங்கணிகம்
(b) நியூக்ளியஸ்
(c) மைட்டோகாண்ட்ரியான்
(d) லைசோசோம்
5. பாலில் உள்ள புரதத்தின் அளவு என்ன?
(a) 2.00 %
(b) 3%
(c) 4.00%
(d) 87%
6. முட்டையில் உள்ள கொழுப்பின் சதவீதம் என்ன?
(a) 3.60 %
(b) 12. 00 %
(c) 2.50%
(d) 19.00 %
7. மீனில் உள்ள புரதத்தின் அளவு என்ன?
(a) 2.50 %
(b) 4.00%
(c) 1.10%
(d) 19.00%
8. வெண்மைப் புரட்சியின் தந்தை யார்?
(a) டாக்டர் V. குரியன்
(b) டாக்டர் சுவாமிநாதன்
(c) டாக்டர் நார்மன் போர்லாக்
(d) அனைவரும்
9. மொத்த உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
(a) 1
(b) 2
(c) 4
(d) 7
10. கடல் மீன் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
(a) 10
(b) 7
(c) 8
(d) 9
விடைகள்
1.A
2.D
3.B
4.C
5.C
6.B
7.D
8.A
9.D
10.A
No comments:
Post a Comment