பொது அறிவியல் வினா விடைகள் 27
1. பூந்தேனின் நடன அசைவுகளை விளக்கியதற்காக நோபல்
பரிசைப் பெற்றவர் யார்?
(a) ஹெண்டர்ஸ்
(b) கார்ல் வான் ப்ரிஷ்
(c) லூமெண்ட்ஸ்
(d) இவர்களுள் எவருமில்லை
2. ஒரு கிலோ தேன் எவ்வளவு சக்தியைத் தரும்?
(a) 320 கலோரி
(b) 32 கலோரி
(c) 3200 கலோரி
(d) கலோரி தவறு
3. இந்திய தேனீ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) ஏபிஸ் இண்டிகா
(b) ஏபிஸ் டார்சேட்டா
(c) ஏபிஸ் புளோரியா
(d) ஏபிஸ் மெலிஃப்ரா
4. பாறைத் தேனீ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) ஏபிஸ் இண்டிகா
(b) ஏபிஸ் டார்சேட்டா
(c) ஏபிஸ் புளோரியா
(d) ஏபிஸ் மெலிஃப்ரா
5. ஏபிஸ் ஆடம் சோனி எவ்வகைத் தேனீ?
(a) இந்திய தேனீ
(b) பாறைத் தேனீ
(c) இத்தாலிய தேனீ
(d) தென் ஆப்பிரிக்க தேனீ
6. ஏபிஸ் புளோரியா என்பது எவ்வகை?
(a) குட்டித்தேனீ
(b) பாறைத் தேனீ
(c) இந்தியத் தேனீ
(d) இத்தாலியத் தேனீ
7. மலட்டுத் தேனீ என அழைக்கப்படுவது எது?
(a) இராணித் தேனீ
(b) ஆண் தேனீ
(c) வேலைக்காரத் தேனீ
(d) இவற்றுள் எதுவுமில்லை
8. மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால்
உற்பத்தியைப் பெருக்கும் புரட்சி எது?
(a) வெள்ளிப் புரட்சி
(b) வெண்மைப் புரட்சி
(c) பசுமைப் புரட்சி
(d) சாம்பல் புரட்சி
9. உலகிலேயே அதிக முட்டை கொடுக்கும் இனம் எது?
(a)வெள்ளை லெக்ஹான்
(b) ப்ளைமௌத் ராக்
(c) சிட்டகாங்
(d) அகீல்
10. கோழி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது
இடத்தில் உள்ளது?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
விடைகள்
1.B
2.C
3.A
4.B
5.D
6.A
7.C
8.B
9.A
10.D
No comments:
Post a Comment