LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 28

பொது அறிவியல் வினா விடைகள் 28

1. எந்த செல் செல்சுவரைப் பெற்று இருப்பதில்லை?
(a) தாவரசெல்
(b) விலங்குசெல்
(c) இவை இரண்டும்
(d) இவற்றுள் எதுவுமில்லை

2. விலங்கு செல்லின் சேமிப்புப் பொருள் எது?
(a) கிளைக்கோஜன்
(b) தரசம்
(c) ஸ்டார்ச்
(d) செல்லுலோஸ்

3. 'கல்லணுக்கள்" - என அழைக்கப்படுவது எது?
(a) கொழுப்புகள்
(b) ஹார்மோன்கள்
(c) ஸ்டீராய்டுகள்
(d) இவற்றுள் எதுவுமில்லை

4. லைசோசோம்களின் உருவாக்கத்தில் பங்கு பெறுவது எது?
(a) எண்டோபிளாசம்
(b) எக்ஸோபிளாசம்
(c) ரிபோசோம்
(d) கோல்கை உறுப்பு

5. செரிக்கும் பைகள் என அழைக்கப்படுவது எது?
(a) லைசோசோம்
(b) ரிபோசோம்
(c) கோல்கை உறுப்பு
(d) எண்டோபிளாச வலை

6. சுNயு மற்றும் புரதங்களால் ஆன சிறிய துகள் எது?
(a) லைசோசோம்
(b) ரிபோசோம்
(c) கோல்கை உறுப்பு
(d) கணிகங்கள்

7. எண்டோசைட்டாசிஸ் என அழைக்கப்படுவது எது?
(a) துப்புரவு
(b) செல் நிர்வாகம்
(c) செல் விழுங்குதல்
(d) இவற்றுள் எதுவுமில்லை

8. செல்லின் அனைத்து வளர்சிதை மாற்ற செயல்களையும்
கட்டுப்படுத்துவது எது?
(a) குரோமோசோம் வலை
(b) உட்கரு
(c) புரதம்
(d) இவற்றுள் எதுவுமில்லை

9. செல்கள் எத்தனை வகையான முறைகளில் பகுப்படைகின்றன?
(a) ஒன்று
(b) இரண்டு
(c) மூன்று
(d) நான்கு

10. வாக்கு வோல் உறை எது?
(a) செல் சவ்வு
(b) நியூக்ளியஸ் சவ்வு
(c) பிளாஸ்மா சவ்வு
(d) டோனோபிளாஸ்ட்

விடைகள்
1.B
2.A
3.C
4.D
5.A
6.B
7.C
8.B
9.C
10.D

No comments:

Post a Comment