பொது தமிழ் வினா விடை 22
1. பொருத்துக :(a) வட்டி 1. எருமை
(b) யாணர் 2. பவளம்
(c) துகிர் 3. பனையோலைப்பெட்டி
(d) மேதி 4. புதுவருவாய்
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 3 4 2 1
(C) 2 3 4 1
(D) 4 1 2 3
Ans: - (B) 3 4 2 1
2. “வந்தது யாருக்கும் தெரியாது – நீ
வாழ்ந்ததை உலகம் அறியாது – “
இவ்வடிகள் இடம் பெறும் பாடலைப் பாடியவர்
(A) முத்துக்குமார்
(B) கபிலன்
(C) தாரா பாரதி
(D) இளைய கம்பன்
Ans: - (C) தாரா பாரதி
3. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்?
(A) நம்பியாண்டார் நம்பி
(B) வேதமுனி
(C) நாதமுனி
(D) பெரியவாச்சான் பிள்ளை
Ans: - (C) நாதமுனி
4. எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல் எண்ணிக்கை எத்தனை?
(A) 3
(B) 7
(C) 2
(D) 5
Ans: - (D) 5
5. பொருத்துக :
புள் 1. எருமை
நுதல் 2. துன்பம்
மேதி 3. புறவை
நடலை 4. நெற்றி
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 3 4 1 2
(C) 4 2 3 1
(D) 2 1 4 3
Ans: - (B) 3 4 1 2
6. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்” என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) நாலடியார்
(B) புறநானூறு
(C) திருக்குறள்
(D) நற்றிணை
Ans: - (D) நற்றிணை
7. ஊழிபெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படுவார்
எனும் குறட்பாவில் ‘ஊழி’ என்பதன் பொருள்
(A) கடல்
(B) நிலம்
(C) காலம்
(D) உலகம்
Ans: - (D) உலகம்
8. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் சார்ந்த திணை
(A) குறிஞ்சித் திணை
(B) பாலைத் திணை
(B) முல்லைத் திணை
(D) நெய்தல் திணை
Ans: - (B) பாலைத் திணை
9. பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க.
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நெடுந்தொகை
(D) நறுந்தொகை
Ans: - (D) நறுந்தொகை
10. திரிகடுகம் நூலின் ஆசிரியர்
(A) விளம்பி நாகனார்
(B) நல்லாதனார்
(C) முன்றுறையரையனார்
(D) பெருவாயின் முள்ளியார்
Ans: - (B) நல்லாதனார்
No comments:
Post a Comment