பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 33
1. ஒரு கருவியைக் கொண்டு அளவிடக் கூடிய
(a) முதன்மை அளவு
(a) முதன்மை அளவு
(b) இரண்டாம் அளவை
(c) மீச்சிற்றளவை
(c) மீச்சிற்றளவை
(d) இவற்றுள் எதுவுமில்லை
2. பொருளின் மீது செயற்படும் ஈர்ப்பியல் விசையின் மதிப்பு
பொருளின் --------- எனப்படும்
(a) நிறை
பொருளின் --------- எனப்படும்
(a) நிறை
(b) எடை
(c) அளவு
(d) இவற்றுள் எதுவுமில்லை
3. மனிதர்களின் எடைகளை அளவிடுவதற்கு பயன்படும் எடை அளவி
எது?
(a) இரு தட்டு தராசு
எது?
(a) இரு தட்டு தராசு
(b) நீர்மவியல் எடை அளவி
(c) டிஜிட்டல் தராசு
(c) டிஜிட்டல் தராசு
(d) மருத்துவ எடை அளவி
4. பொருட்களின் எடைகளை வேகமாகவும், துல்லியமாகவும் அளவிட
தற்போது எவ்வகை தராசு பயன்படுத்தப்படுகிறது?
(a) எடைமேடை
தற்போது எவ்வகை தராசு பயன்படுத்தப்படுகிறது?
(a) எடைமேடை
(b) மருத்துவ எடை அளவி
(c) எண்ணிலக்கத் தராசு
(c) எண்ணிலக்கத் தராசு
(d) நீர்மவியல் எடை அளவி
5. ஆய்வகங்களில் பொருட்களின் நிறையை மில்லிகிராம் அளவிற்கு
துல்லியமாக அளக்க எது பயன்படுகிறது?
(a) சாதாரண தராசு (b) இயற்பியல் தராசு
(c) இரு தட்டு தராசு (d) சுருள்வில் தராசு
துல்லியமாக அளக்க எது பயன்படுகிறது?
(a) சாதாரண தராசு (b) இயற்பியல் தராசு
(c) இரு தட்டு தராசு (d) சுருள்வில் தராசு
26. 5 X 10^7 s க்கு சமமானது மதிப்பு?
(a) 0.5 s
(a) 0.5 s
(b) 5 s
(c) 50 s
(d) 500 s
7. வெர்னியர் அளவியைக் கொண்டு உருளைவடிவக் குழாய்
ஒன்றின் உட்புற வட்டத்தின் அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர்
அளவியின் பாகத்தினை கீழ்க்கண்டவற்றிலிருந்து தெரிவு செய்க.
(a) ஆழம் கணிப்பான்
ஒன்றின் உட்புற வட்டத்தின் அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர்
அளவியின் பாகத்தினை கீழ்க்கண்டவற்றிலிருந்து தெரிவு செய்க.
(a) ஆழம் கணிப்பான்
(b) நிலை நிறுத்தி
(c) உட்புறத் தாடைகள்
(c) உட்புறத் தாடைகள்
(d) வெளிப்புறத் தாடைகள்
8. பொருத்துக.
(1) சாதாரண தராசு - நகைக் கடை
(2) மருத்துவ எடை அளவி - ஆய்வகம்
(3) இயற்பியல் தராசு - மருத்துவமனைகள்
(4) எண்ணிலக்கத் தராசு - அங்காடி
(a) 1 2 3 4
(b) 4 3 2 1
(c) 4 3 1 2
(d) 1 4 3 2
(1) சாதாரண தராசு - நகைக் கடை
(2) மருத்துவ எடை அளவி - ஆய்வகம்
(3) இயற்பியல் தராசு - மருத்துவமனைகள்
(4) எண்ணிலக்கத் தராசு - அங்காடி
(a) 1 2 3 4
(b) 4 3 2 1
(c) 4 3 1 2
(d) 1 4 3 2
9. படிகங்களின் அதிர்வுகளைக் கொண்டு நேரமானது படிகக் காட்சி
அமைப்பின் <LCD>, மூலம் காண்பிக்கப்படுகிறது. இது எவ்வகைக்
கடிகாரம்?
(a) எந்திரவியல் கடிகாரம்
அமைப்பின் <LCD>, மூலம் காண்பிக்கப்படுகிறது. இது எவ்வகைக்
கடிகாரம்?
(a) எந்திரவியல் கடிகாரம்
(b) குவார்ட்ஸ் கடிகாரம்
(c) அணுக் கடிகாரம்
(c) அணுக் கடிகாரம்
(d) இவற்றுள்எதுவுமில்லை
10. மீச்சிற்றளவு = ? / தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை
a) புரியிடைத் தூரம்
a) புரியிடைத் தூரம்
(b) சுற்றுகளின் எண்ணிக்கை
(c) திருகுநகர்ந்த தொலைவு
(c) திருகுநகர்ந்த தொலைவு
(d) இவற்றுள் எதுவுமில்லை
விடைகள்
1.C
2.B
3.D
4.C
5.B
6.C
6.C
7.D
8.B
9.B
10.A
No comments:
Post a Comment