பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 34
1. 1 வானியல் அலகு என்பது என்ன?
(a) 1.496 X 10^3 m
(a) 1.496 X 10^3 m
(b) 1.496 X 10^11 m
(c) 1.496 X 10^-3 m
(c) 1.496 X 10^-3 m
(d) 1.46 X 10^11 m
2. திருகு அளவி --------- ன் விட்டத்தை அளக்கப் பயன்படுகிறது
(a) கடப்பாரை
(a) கடப்பாரை
(b) மெல்லிய கம்பி
(c) கிரிக்கெட் பந்து
(d) கால்பந்து
3. வானியல் அலகு என்பது புவியின் மைத்திற்கும் -------------- ன்
மையத்திற்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும்?
(a) நிலா
மையத்திற்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும்?
(a) நிலா
(b) செவ்வாய்
(c) புதன்
(d) சூரியன்
34. ஒரு ஒளி ஆண்டு என்பது ----------- ஆகும்?
(a) 365.25 x 24 x 60 x 60 x 3 x 10^8 M
(b) 1 x 24 x 60 x 60 x 3 x 10^8 M
(c) 360 x 24 x 60 x 60 x 3 x 10^8 M
(d) இவற்றுள் எதுவுமில்லை
(a) 365.25 x 24 x 60 x 60 x 3 x 10^8 M
(b) 1 x 24 x 60 x 60 x 3 x 10^8 M
(c) 360 x 24 x 60 x 60 x 3 x 10^8 M
(d) இவற்றுள் எதுவுமில்லை
5. திருகு அளவியில் தலைக்கோல் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரை
கோட்டிற்கு கீழ் அமைகிறது எனில் சுழிப்பிழை ----
(a) நேர்க்குறி
கோட்டிற்கு கீழ் அமைகிறது எனில் சுழிப்பிழை ----
(a) நேர்க்குறி
(b) எதிர்குறி
(c) இல்லை
(d) சமம்
6. திருகு அளவியைக் கொண்டு அளக்க கூடிய மிகச் சிறிய அளவு
என்ன?
(a) 0.1 mm
என்ன?
(a) 0.1 mm
(b) 0.001 cm
(c) 0.01 kg
(d) 0.19
7. பொருத்துக.
(1) சிறிய பரிமாணங்கள் - கிலோமீட்டர்
(2) பெரிய பரிமாணங்கள் - திருகு அளவி
(3) அதிகத் தொலைவு - அளவு கோல்
(4) சிறிய தொலைவு - ஒளி ஆண்டு
- அல்டி - மீட்டர்
(a) 1 2 3 4
(b) 2 1 3 4
(c) 3 1 4 2
(d) 4 3 2 1
(1) சிறிய பரிமாணங்கள் - கிலோமீட்டர்
(2) பெரிய பரிமாணங்கள் - திருகு அளவி
(3) அதிகத் தொலைவு - அளவு கோல்
(4) சிறிய தொலைவு - ஒளி ஆண்டு
- அல்டி - மீட்டர்
(a) 1 2 3 4
(b) 2 1 3 4
(c) 3 1 4 2
(d) 4 3 2 1
8. புரியிடைத்தூரம் = ? / தலைக்கோல் சுற்றிய சுற்றுகளின் எண்ணிக்கை
(a) மீச்சிற்றளவு
(a) மீச்சிற்றளவு
(b) தலைக்கோலின் எண்ணிக்கை
(c) புரிக்கோலில் திருகு நகர்ந்த தொலைவு
(d) இவற்றுள் எதுவுமில்லை
(c) புரிக்கோலில் திருகு நகர்ந்த தொலைவு
(d) இவற்றுள் எதுவுமில்லை
9. ஒரு முழுச் சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு இரு
அடுத்தடுத்த புரிகளுக்கிடையே உள்ள தொலைவுக்குச் சமம். இது ----
----- எனப்படும்?
(a) மீச்சிற்றளவு
அடுத்தடுத்த புரிகளுக்கிடையே உள்ள தொலைவுக்குச் சமம். இது ----
----- எனப்படும்?
(a) மீச்சிற்றளவு
(b) புரியிடைத்தூரம்
(c) திருகு நகர்ந்த தூரம்
(c) திருகு நகர்ந்த தூரம்
(d) இவற்றுள் எதுவுமில்லை
10. குமிழோடு திருகின் முனை இணையும் போது தலைக்கோலின்
சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைக்கோட்டுக்கு மேல் அமைந்தால் பிழை --
------- எனப்படும்.
(a) நேர்ப்பிழை
சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைக்கோட்டுக்கு மேல் அமைந்தால் பிழை --
------- எனப்படும்.
(a) நேர்ப்பிழை
(b) எதிர்ப்பிழை
(c) சமம்
(d) இல்லை
விடைகள்
1.B
2.B
3.D
4.A
5.B
6.B
6.B
7.C
8.C
9.B
10.B
No comments:
Post a Comment