பொது தமிழ் வினா விடை 35
1. அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக(A) பாட்டு, பட்டு, பையன், பௌவம்
(B) பட்டு, பாட்டு, பௌவம், பையன்
(C) பையன், பௌவம், பட்டு, பாட்டு
(D) பட்டு, பாட்டு, பையன், பௌவம்
Ans: - (D) பட்டு, பாட்டு, பையன், பௌவம்
2. பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு 1. பத்துவகைக் குற்றங்களின் பயன்
(b) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்று 2. பத்தின் நீங்கித் தானம், சீலம், தாங்குவது
(c) தீவினை என்பது 3. மனப்பேரின்பமும், கவலையும் வாட்டும்
(d) நல்வினை என்பது 4. ஆலகில் பல்லுயிர் அறுவகைத்தாகும்
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 3 4 1 2
(C) 2 1 3 4
(D) 3 2 1 4
Ans: - (B) 3 4 1 2
3. “வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்”
- இந் நற்றிணைப் பாடலில் ‘சின்னாள்’என்பது
(A) சில நாள்
(B) சிறு நாள்
(C) சிறிய ஆள்
(D) சின்ன ஆள்
Ans: - (A) சில நாள்
4. திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக :
(a) குறிஞ்சி 1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
(b) முல்லை 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
(c) மருதம் 3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
(d) நெய்தல் 4. ஊடலும் ஊடல் நிமித்தமும்
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 3 1 4 2
(C) 4 2 1 3
(D) 2 4 3 1
Ans: - (B) 3 1 4 2
5. ‘ஐ’ என்னும் சொல்லின் பொருள்
(A) அரண்
(B) சோலை
(C) காவல்
(D) தலைவன்
Ans: - (D) தலைவன்
6. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
(A) சீப்பு, சங்கு, சைதை, சொல்
(B) சங்கு, சீப்பு, சைதை, சொல்
(C) சைதை, சொல், சீப்பு, சங்கு
(D) சொல், சைதை, சங்கு, சீப்பு
Ans: - (B) சங்கு, சீப்பு, சைதை, சொல்
7. காய்கனி - இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக
(A) வினைத்தொகை
(B) உம்மைத்தொகை
(C) உவமைத் தொகை
(D) பண்புத் தொகை
Ans: - (B) உம்மைத்தொகை
8. நாற்காரணம் - சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
(A) நான்கு + அரணம்
(B) நான் + கரணம்
(C) நாண் + கரணம்
(D) நான்கு + கரணம்
Ans: - (D) நான்கு + கரணம்
9. “அளவில் சனம் உளமனைய குளம் நிநை;த வளமருவும்” தொடரில் அடிக்கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை
(A) மோனை
(B) முரண்
(C) இயைபு
(D) எதுகை
Ans: - (D) எதுகை
10. திருக்குறளை இயற்றியவர் யார்? ஏன ஆசிரியர் மாணவனிடம் கேட்பது
(A) அறிவினா
(B) ஐய வினா
(C) அறியா வினா
(D) கொளல் வினா
Ans: - (A) அறிவினா
No comments:
Post a Comment