பொது தமிழ் வினா விடை 36
1. ‘திருச்செந்திற் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர்(A) ஞானதேசிகர்
(B) ஈசான தேசிகர்
(C) தெய்வசிகாமணி
(D) முத்துகுமாரசாமி
Ans: - (B) ஈசான தேசிகர்
2. பொருத்துக :
(a) சொல்லின் செல்வர் 1. திரு.வி.கல்யாணசுந்தரனார்
(b) வசனநடை வல்லாளர் 2. சாத்தனார்
(c) தமிழ்த் தென்றல் 3. ஆறுமுக நாவலர்
(d) தண்டமிழ் ஆசான் 4. ரா.பி. சேதுப்பிள்ளை
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 2 4 1 3
(C) 4 3 1 2
(D) 1 2 4 3
Ans: - (C) 4 3 1 2
3. பொருத்துக :
(a) தொன்னூல் விளக்கம் 1. குமரகுருபரர்
(b) நாலடியார் 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(c) திருவேங்கடத்து அந்தாதி 3. வீரமாமுனிவர்
(d) மதுரைக் கலம்பகம் 4. சமண முனிவர்கள்
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 3 4 2 1
(C) 2 1 3 4
(D) 4 3 1 2
Ans: - (B) 3 4 2 1
4. பொருத்துக :
(a)புத்தகச்சாலை 1. வாணிதாசன்
(b)தீக்குச்சிகள் 2. சுரதா
(c)சிக்கனம் 3. பாரதிதாசன்
(d)காடு 4. அப்துல் ரகுமான்
(a) (b) (c) (d)
(A) 2 1 3 4
(B) 3 2 4 1
(C) 3 4 2 1
(D) 2 3 1 4
Ans: - (C) 3 4 2 1
5. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்
(A) பதிற்றுப்பத்து
(B) புறநானூறு
(C) பரிபாடல்
(D) நெடுநல்வாடை
Ans: - (B) புறநானூறு
6. “சீடைக் காகச் சிலேட்டு பணயம்
முறுக்குக் காக மோதிரம் பணயம்
காப்பிக் காகக் கடுக்கன் பணயம்
இப்பாடலின் ஆசிரியர் யார்?
(A) கவிமணி தேசிய விநாயகம்
(B) கவிஞர் மு.மேத்தா
(C) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பர்
Ans: - (A) கவிமணி தேசிய விநாயகம்
7. திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல்
(A) முருகன் அல்லது அழகு
(B) நாயன்மார் வரலாறு
(C) தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
(D) சத்தியவேத கீர்த்தனைகள்
Ans: - (D) சத்தியவேத கீர்த்தனைகள்
8. ‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) கவிமணி
Ans: - (B) பாரதிதாசன்
9. ‘வீர சோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியவர்
(A) காரியாசான்
(B) புத்தமித்திரர்
(C) பவணந்தி முனிவர்
(D) வீரமா முனிவர்
Ans: - (B) புத்தமித்திரர்
10. நெஞ்சாற்றுப்டை என அழைக்கப்படும் நூல்
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) முல்லைப் பாட்டு
(C) பட்டினப்பாலை
(D) மதுரை காஞ்சி
Ans: - (B) முல்லைப் பாட்டு
No comments:
Post a Comment