LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 36

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 36

1. ராக்கெட்டில் பெருமளவில் எரிபொருளாகப் பயன்படுவது எது?
(a) திரவ ஹைட்ரஜன் 
(b) நைட்ரஜன்
(c) ஆல்கஹால் 
(d) மண்ணெண்ணெய்
 
2. சந்திராயன் I மற்றும் II - ன் திட்ட இயக்குநர் யார்?
(a) அப்துல் கலாம் 
(b) மாதவன் நாயர்
(c) மயில்சாமி அண்ணாதுரை 
(d) ராதாகிருஷ்ணன்
 
3. குளிரியல் என்ற சொல் உறையும் குளிர் என்று பொருள்படும் --------
------ சொல்லிலிருந்து உருவானதாகும்?
(a) இலத்தீன் 
(b) கிரேக்கம் 
(c) ஹீப்ரு 
(d) ஃபிரான்சு
4. டைனமோவை கண்டறிந்தவர் யார்?
(a) ஓம் 
(b) வாட் 
(c) பாரடே 
(d) நியூட்டன்
 
5. மின்னோட்டம் தொடர்ந்து பாயும் மூடிய பாதை ----------- எனப்படும்
(a) மின் சுற்று 
(b) மின்னோட்டம் 
(c) ஆம்பியர் 
(d) வழி
 
6. ஓம் விதி எது?
(a) R=IV 
(b) V-IR 
(c) L=VR 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. ஓம் விதிப்படி மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும்
மாறா மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள
மின்னழுத்த வேறுபாட்டிற்கு ----------- இருக்கும்.
(a) நேர்த் தகவில் 
(b) எதிர் தகவில் 
(c) சமமாக 
(d) மேலாக
 
8. 4 ஓம் மின்தடையின் முனைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு
20A எனில் அதில் உண்டாக்கப்படும் வெப்பத்தின் வீதம் யாது?
(a) 10 J 
(b) 20 J 
(c) 50 J 
(d) 100 J
 
9. முதல் மின் கலத்தை உருவாக்கியவர் யார்?
(a) ஃபாரடே 
(b) வோல்டா 
(c) ஓம் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
10. லெக்லாஞ்சி மின்கலத்தில் நேர்மின் வாயாக இருப்பது எது?
(a) கார்பன் தண்டு 
(b) துத்தநாகத் தண்டு
(c) NH4CL2 கரைசல் 
(d) இவற்றுள் எதுவுமில்லை 
விடைகள் 
1.A 
2.C 
3.B 
4.C 
5.A
6.B 
7.A 
8.D 
9.B 
10.A

No comments:

Post a Comment