பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 37
1. ஒரு மின் விளக்கு 220 ஏ மின்னியற்றியுடன்
இணைக்கப்பட்டுள்ளது மின்னோட்டம் 0.50 யு எனில் மின் விளக்கின்
திறன் யாது?
(a) 100 W
இணைக்கப்பட்டுள்ளது மின்னோட்டம் 0.50 யு எனில் மின் விளக்கின்
திறன் யாது?
(a) 100 W
(b) 200 W
(c) 110 W
(d) 210 W
2. 1896 ல் கதிரியக்கத்தை கண்டறிந்தவர் யார்?
(a) ரூதர் போர்டு
(a) ரூதர் போர்டு
(b) பெக்கோரல்
(c) கியூரி
(c) கியூரி
(d) இவர்களுள் யாருமில்லை
3. ஒரு கிராம் காற்றில் -------------- ஜோடி அயனிகளை உருவாக்கும்
கதிர்வீச்சின் அளவு ஒரு ராண்ட்ஜன் ஆகும்.
(a) 1.6 x 10^6
கதிர்வீச்சின் அளவு ஒரு ராண்ட்ஜன் ஆகும்.
(a) 1.6 x 10^6
(b) 1.3 x 10^12
(c) 1.6 x 10^12
(d) 3.1 x 10^12
4. வட்டப்பாதையில் சுற்றும் பொருள் ஒன்று ஓரலகு நேர்க்கோட்டு
திசை வேகத்தைப் பெற்றுள்ளது எனில் அதன் கோணத் திசைவேகம்,
வட்டப் பாதையின் -------------- சமமாகும்.
(a) ஆரத்திற்கு
திசை வேகத்தைப் பெற்றுள்ளது எனில் அதன் கோணத் திசைவேகம்,
வட்டப் பாதையின் -------------- சமமாகும்.
(a) ஆரத்திற்கு
(b) ஆரத்தின் இருமடிக்கு
(c) ஆரத்தின் வர்க்க மூலத்திற்கு
(c) ஆரத்தின் வர்க்க மூலத்திற்கு
(d) ஆரத்தின் தலை கீழிக்கு
5. பொருள் ஒன்று ஓய்வு நிலையிலிருந்து இயக்க ஆரம்பிக்கிறது.
இரண்டு வினாடிகளுக்குப் பின்னர், பொருள் அடையும் முடுக்கமானது
அதன் இடப்பெயர்ச்சியைப் போல ------------ மடங்கு ஆகும்.
(a) அரை
இரண்டு வினாடிகளுக்குப் பின்னர், பொருள் அடையும் முடுக்கமானது
அதன் இடப்பெயர்ச்சியைப் போல ------------ மடங்கு ஆகும்.
(a) அரை
(b) இரண்டு
(c) நான்கு
(d) கால்பகுதி
6. தொலைவு - கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது
சாய்விலிருந்து பெறப்படுவது ------------
(a) முடுக்கம்
சாய்விலிருந்து பெறப்படுவது ------------
(a) முடுக்கம்
(b) திசைவேகம்
(c) காலம்
(d) இடப்பெயர்ச்சி
7. திசைவேகம் - கால வரைபடத்தின் வளை வரைவால் அடைபடும்
பரப்பு குறிப்பது. இயங்கும் பொருளின் ----------
(a) திசைவேகம்
பரப்பு குறிப்பது. இயங்கும் பொருளின் ----------
(a) திசைவேகம்
(b) கடந்த இடப்பெயர்ச்சி
(c) முடுக்கம்
(d) வேகம
8. ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10
வினாடியில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம் ------------
(a) 5 மீ/வி
வினாடியில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம் ------------
(a) 5 மீ/வி
(b) 20 மீ/ வி
(c) 10 மீ/வி
(d) 40 மீ/வி
9. காற்றின் அடர்த்தியானது ஹைட்ரஜன் வாயுவின் அடர்த்தியை விட
சுமார் -------------- மடங்கு அதிகம்
(a) ஒரு மடங்கு
சுமார் -------------- மடங்கு அதிகம்
(a) ஒரு மடங்கு
(b) இருமடங்கு
(c) மும்மடங்கு
(d) 14 மடங்கு
10. ஒப்படர்த்தியின் அலகு யாது?
(a) Kgm^-2
(a) Kgm^-2
(b) Kgm^-3
(c) Kgm^-1
(d) அலகு இல்லை
விடைகள்
1.C
2.B
3.C
4.D
5.B
6.D
6.D
7.B
8.C
9.D
10.D
No comments:
Post a Comment