பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 38
1. அடர்த்தியின் அலகு யாது?
(a) Kgm^-3
(a) Kgm^-3
(b) Kgm^-1
(c) Kgm^-2
(d) அலகு இல்லை
2. மையநோக்கு விசையின் எண்மதிப்பிற்கு சமமாகவும், திசையில்
எதிராகவும் அமையும் விசை --------- எனப்படும்.
(a) மைய நோக்கு விசை
எதிராகவும் அமையும் விசை --------- எனப்படும்.
(a) மைய நோக்கு விசை
(b) மைய விலக்கு விசை
(c) நேர்க்கோட்டு விசை
(c) நேர்க்கோட்டு விசை
(d) வட்ட விசை
3. கோணத்திசை வேகத்தின் அலகு என்ன?
(a)ரேடியன்
(a)ரேடியன்
(b)ரேடியன் /மீ
(c)ரேடியன்/ வினாடி
(d) அலகு இல்லை
4. புவியீர்ப்பு முடுக்கம் 'ப' ன் மதிப்பு என்ன?
(a) 9.1 மீ/ வி
(a) 9.1 மீ/ வி
(b) 9.8 மீ/வி
(c) 9.8 மீ/ வி4
(d) 9.8 மீ/வி2
5. முடுக்கம் = ? /காலம்
(a) உந்தம்
(a) உந்தம்
(b) இடப்பெயர்ச்சி
(c) திசைவேக மாறுபாடு
(c) திசைவேக மாறுபாடு
(d) இவற்றுள் எதுவுமில்லை
6. திசைவேகத்தின் அலகு என்ன?
(a) மீட்டர்
(a) மீட்டர்
(b) மீ/வி
(c) மீ / வி2
(d) அலகு இல்லை
7. பொருள் ஒன்று சமகால அளவுகளில் சமமான இடப்பெயர்ச்சிகளை
அடைந்தால் அது -------- எனப்படும்.
(a) சீரான திசைவேகம்
அடைந்தால் அது -------- எனப்படும்.
(a) சீரான திசைவேகம்
(b) இடப்பெயர்ச்சி
(c) உந்தம்
(c) உந்தம்
(d) திசைவேக மாறுபாடு
8. கீழ்வருவனவற்றுள் 4180துமப-1ம-1 தன்வெப்ப ஏற்புத் திறன் மதிப்பு
கொண்ட திரவத்தினை தேர்ந்தெடுக்கவும்?
(a) பாதரசம்
கொண்ட திரவத்தினை தேர்ந்தெடுக்கவும்?
(a) பாதரசம்
(b) மண்ணெண்ணை
c) நீர்
c) நீர்
(d) தேங்காய் எண்ணெய்
9. மின்னாற்றலின் வணிக முறை அலகு -------------
(a) ஜீல்
(a) ஜீல்
(b) ஜீல் / வினாடி
(c) வாட்
(d) கிலோவாட்மணி
10. கீழ்க்காணும் பொருட்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின்
அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக?
(a) இயக்கத்திலுள்ள கார் (b) தொட்டியில் சேமிக்கப்படும் நீர்
(c) மேசையின் மீதுள்ள புத்தகம்
(d) இயங்காத நிலையில் உள்ள மின் விசிறி
அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக?
(a) இயக்கத்திலுள்ள கார் (b) தொட்டியில் சேமிக்கப்படும் நீர்
(c) மேசையின் மீதுள்ள புத்தகம்
(d) இயங்காத நிலையில் உள்ள மின் விசிறி
விடைகள்
1.A
2.B
3.C
4.D
5.C
6.B
6.B
7.A
8.C
9.D
10.D
No comments:
Post a Comment