பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 39
1. ஒரு பொருளின் சூட்டின் அளவு (அ) குளிர்ச்சியின் அளவு என்பது
அப்பொருளின் ----------------
(a) வெப்பம்
அப்பொருளின் ----------------
(a) வெப்பம்
(b) வெப்ப நிலை
(c) குளிர்வு
(d) இவை அனைத்தும்
2. வெப்பநிலை மற்றும் கன அளவிற்கு இடைப்பட்ட தொடர்பை
தருவித்தவர் யார்?
(a) ஜாக்குவிஸ் சார்லஸ்
தருவித்தவர் யார்?
(a) ஜாக்குவிஸ் சார்லஸ்
(b) ராபர்ட்பாயில்
(c) பாஸ்கல்
(c) பாஸ்கல்
(d) கெல்வின் பிரபு
3. வெப்பநிலை மாறாமல் உள்ள போது குறிப்பிட்ட நிறையுள்ள
வாயுவின் அழுத்தம் அதன் கனஅளவிற்கு எதிர் தகவில் அமையும்.
இது எவ்விதி?
(a) சார்லஸ் விதி
வாயுவின் அழுத்தம் அதன் கனஅளவிற்கு எதிர் தகவில் அமையும்.
இது எவ்விதி?
(a) சார்லஸ் விதி
(b) பாயில் விதி
(c) அழுத்த விதி
(c) அழுத்த விதி
(d) கன அளவு விதி
4. வெப்ப நிலையை அளப்பதற்கான அளவைக் கண்டுபிடித்தவர் யார்?
(a) கெல்வின் பிரபு
(a) கெல்வின் பிரபு
(b) பாஸ்கல்
(c) பாயில்
(d) சார்லஸ்
5. தனிச்சுழி வெப்ப நிலையின் அலகு என்ன?
(a) 0K
(a) 0K
(b) 2^0C
(c) 1^0K
(d) 10K
6. பாதரசத்தின் தன் வெப்ப ஏற்புத் திறன் எவ்வளவு?
(a) 120 KJ-1 K-1
(a) 120 KJ-1 K-1
(b) 130 Kg-1 K-1
(c) 140 JKg-1 K-1
(d) 133 JKg K-1
7. ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாறுவது எதில் நடைபெறுகிறது?
(a) ஒளிமின்கலன்
(a) ஒளிமின்கலன்
(b) ஒலிப்பான்
(c) மின்விளக்கு
(d) மின் விசிறி
8. நிலையாற்றல் இயக்க ஆற்றலாக மாறுதல் எவற்றில்
நடைபெறுகிறது?
(a) ஒலிவாங்கி
நடைபெறுகிறது?
(a) ஒலிவாங்கி
(b) அணையிலிருந்து வெளியேறும் நீர்
(c) மின் விசிறி
(c) மின் விசிறி
(d) மின் விளக்கு
9. 1 கிலோ வாட் மணி என்பது எத்தனை ஜீல்?
(a)3.6 x 10^3 ஜீல்
(a)3.6 x 10^3 ஜீல்
(b)3.6 x 10^2 ஜீல்
(c)3.6 x 10^6 ஜீல்
(d)1.36 x 10^-2 ஜீல்
10. நீராவி எந்திரத்தை வடிவமைத்த ஜேம்ஸ்வாட் என்பவர் எந்த
நாட்டைச் சார்ந்தவர்?
(a) நியூசிலாந்து
நாட்டைச் சார்ந்தவர்?
(a) நியூசிலாந்து
(b) போலந்து
(c) கனடா
(d) ஸ்காட்லாந்து
விடைகள்
1.B
2.A
3.B
4.A
5.A
6.C
6.C
7.A
8.B
9.C
10.D
No comments:
Post a Comment