LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 40

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 40

1. காந்தத்தைச் சுற்றிலும் அதன் விசை உணரப்படும் பகுதி ------------எனப்படும்.
(a) காந்தப் புலம் 
(b) காந்த விசைக் கோடு
(c) மின்னோட்டம் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
2. மின் காந்தத் தூண்டல் பற்றி ஆராய்ந்தவர் யார்?
(a) ஃபாரடே 
(b) ஒயர்ஸ்டெட் 
(c) வாட் 
(d) ஓம்
 
3. ஒரு கம்பிச் சுருளோடு இணையும் காந்தப் பாயம் மாறும் போது அதில் மின்னியக்கு விசை தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தவர் யார்?
(a)ஃபாரடே 
(b) ஒயர்ஸ்டெட் 
(c) வாட் 
(d) ஓம்
 
4. கோளக ஆடியின் எதிரொளிக்கும் பரப்பின் மையப்புள்ளி ----------
எனப்படும்.
(a) வளைவு மையம் 
(b) ஆடி மையம்
(c) முதன்மை அச்சு 
(d) இவை அனைத்தும்
 
5. லென்சின் வளைவு மையங்களை இணைக்கும் கற்பனையான
நேர்க்கோடு அதன் ----------- எனப்படும்
(a) முதன்மை அச்சு 
(b) வளைவு ஆரம்
(c) ஆடி மையம் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
6. ஒளிவிலகல் எண்ணின் சமன்பாடு என்ன?
(a) sin i / sin v 
(b) u = sin i / sin v
(c) sin I / sin p 
(d) u = sin r / sin i
 
7. லென்ஸ் சமன்பாடு என்ன?
(a) u, v, f/h 
(b) h 1/h 
(c) 1/v + 1/u = 1/f 
(d) v + u + v^2 = 1
 
8. லென்சின் திறனின் ளு.ஐ அலகு என்ன?
(a) மோல் 
(b) ஜில் 
(c) ரேடியன் 
(d) டையாப்டர்
 
9. பிம்பத்தின் அளவுக்கும் பொருளின் அளவுக்கும் உள்ள தகவு
லென்சின் ----------- எனப்படும்.
(a) திறன் 
(b) உருப்பெருக்கம் 
(c) தலைகீழி 
(d) குறியீடு
 
10. ஒரு குழி லென்சின் குவியத் தூரம் 2 மீ எனில் லென்சின் திறன்
காண்க?
(a) 0.1 டையாப்டர் 
(b) 0.3 டையாப்டர்
(c) 0.5 டையாப்டர் 
(d) -0.5 டையாப்டர் 
விடைகள்
1.A 
2.B 
3.A 
4.B 
5.A
6.B 
7.C 
8.D 
9.B 
10.D

No comments:

Post a Comment