பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 41
1.
15 செ.மீ குவியத்தூரமுள்ள குழியாடியிலிருந்து 30 செ.மீ தொலைவில் பொருளை
வைக்கும்போது லென்சிலிருந்து 10 செ.மீ தொலைவில் நேரான மாய பிம்பம்
கிடைக்கிறது எனில் உருப்பெருக்கத்திறன் காண்க.
(a) 0.33
(a) 0.33
(b) 0.22
(c) 0.11
(d) 0.44
2. மையோபியா என்பது --------------- எனப்படும்
(a)தூரப்பார்வை
(a)தூரப்பார்வை
(b) கிட்டப்பார்வை
(c) விழி ஏற்பமைவு திறன் குறைபாடு
(c) விழி ஏற்பமைவு திறன் குறைபாடு
(d) இவற்றுள் எதுவுமில்லை
3. விண்ணிலேயே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரே தொலை நோக்கி ----
(a) ஹப்புள்
(a) ஹப்புள்
(b) ரைசான்ஸ்
(c) பிகாசவுல்
(c) பிகாசவுல்
d) இவற்றுள் எதுவுமில்லை
4. பிரைஸ்பையோபியா என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) தூரப்பார்வை
(a) தூரப்பார்வை
(b) கிட்டப் பார்வை
(c) விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு
(c) விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு
(d) இவற்றுள் எதுவுமில்லை
5. சூரிய அடுப்புகளில் ஒளியைக் குவித்து வெப்பத்தை உண்டாக்க
பெரிய ---------- ஆடிகள் பயன்படுகின்றன?
(a) குவி
பெரிய ---------- ஆடிகள் பயன்படுகின்றன?
(a) குவி
(b) குழி
(c) இருபுறக்குவி
(d) இவற்றுள் எதுவுமில்லை
6. நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப் பயன்படுவது எது?
(a) சோனார்
(a) சோனார்
(b) ரோப்
(c) ரேடார்
(d) மீயொலி
7. போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வேகமாக
செல்லும் வாகனத்தை நோக்கி ------------ அலைகள் அனுப்படுகின்றன.
(a) அகச்சிவப்பு
செல்லும் வாகனத்தை நோக்கி ------------ அலைகள் அனுப்படுகின்றன.
(a) அகச்சிவப்பு
(b) காந்த
(c) பீட்டா
(d) மைக்ரோ
8. மீயொலிகளை உண்டாக்கும் மற்றும் உணரும் பண்புகள் கொண்டவை எவை?
(a) வெளவால்
(a) வெளவால்
(b) மீன்
(c) தவளை
(d) ஆடு
9.
ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள போது
ஒலியின் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் ஏற்படும் நிகழ்வு ----------
எனப்படும்.
(a) ஒளி விளைவு
(a) ஒளி விளைவு
(b) விளிம்பு விளைவு
(c) டாப்ளர் விளைவு
(c) டாப்ளர் விளைவு
(d) பக்கவாட்டு விளைவு
10. யானையின் செவியுணர் நெடுக்கம் என்ன?
(a) 16 - 100 HZ
(a) 16 - 100 HZ
(b) 16 - 12000 HZ
(c) 20 - 2000 HZ
(c) 20 - 2000 HZ
(d) 8 - 80 HZ
விடைகள்
1.A
2.B
3.A
4.C
5.B
6.C
6.C
7.D
8.A
9.C
10.B
No comments:
Post a Comment