LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 42

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 42

1. மனிதனின் செவியுணர் நெடுக்கம் எவ்வளவு?
(a) 20 - 20000 HZ 
(b) 1 - 20000 HZ
(c) 10 - 2000 HZ 
(d) 200 - 20000 HZ
 
2. வெளவாலின் செவியுணர் நெடுக்கம் எவ்வளவு?
(a) 70 - 150000 HZ 
b) 900 - 20000 HZ
(c) 1000 - 150000 HZ 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
3. முயலின் செவியுணர் நெடுக்கம் என்ன?
(a) 40 - 46000 HZ 
(b) 1000 - 100000 HZ
(c) 100 - 32000 HZ 
(d) 110 - 1000 HZ
 
4. தற்போது நடைமுறையில் உள்ள கருவில் உள்ள சிசுவினை ஆய்வு
செய்யும் பாதுகாப்பான, தீங்கு விளைவிக்காத, துல்லியமான, மலிவான
முறை எது?
(a) மீயொலி 
(b) சோனார் 
(c) ரேடார் 
(d) X - ரே
 
5. ரேடியோ அலைகள் இருப்பதை முதலில் ஆய்வின் மூலம் கண்டவர்
யார்?
(a) கலிலியோ 
(b) நியூட்டன் 
(c) ஹெர்ட்ஸ் 
(d) டாப்ளர்
 
6. ஊடகத்தின் துகள்கள், அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக
அதிர்வுற்றால் அது எவ்வகையான அலை?
(a) நெட்டலை 
(b) குறுக்கலை 
(c) மின்னலை 
(d) காற்று அலை
 
7. நடுநிலைப் புள்ளியிலிருந்து மேல் நோக்கு திசையில்
ஊடகத்துகளின் பெரும இடப்பெயர்ச்சி ----------- எனப்படும்.
(a) அகடு 
(b) முகடு 
(c) வீச்சு 
(d) அதிர்வெண்
 
8. ஒலியானது காற்றில் செல்லும் வேகத்தை விட நீரில் எத்தனை
மடங்கு வேகத்தில் செல்லும்?
(a) 1 மடங்கு 
(b) 2 மடங்கு 
(c) 4 மடங்கு 
(d) 5 மடங்கு
 
9. ஒலியின் திசைவேகம் என்ன?
(a) 3 x 10^8 மீ/வி 
(b) 340 மீ/ வி
(c) 3 x 10^9 மீ/வி 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
10. நெருக்கமும், நெகிழ்வுகளும் எவற்றில் உள்ளது?
(a) நெட்டலை 
(b) குறுக்கலை 
(c) நீரலை 
(d) வீச்சு
 
விடைகள்
1.A 
2.C 
3.B 
4.A 
5.C
6.B 
7.B 
8.D 
9.B 
10.A

No comments:

Post a Comment