பொது தமிழ் வினா விடை 38
1. “நெடுந்தேர் ஊர்மதி வலவ”
- இந்த அகநானூற்று அடியில் உள்ள ‘வலவ’ என்பதன் பொருள்
(A) தேர்ப்பாகன்
(B) யானைப்பாகன்
(C) வாயிற்காப்போன்
(D) போர்வீரன்
Ans: – (A) தேர்ப்பாகன்
2. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”
- இக்குறட்பாவின் படி கீழக்கண்டவற்றுள் எது சரி?
(A) தீப்புண், நாப்புண் ஆறாதவை
(B) நாப்புண் ஆறும் ; தீப்புண் ஆறாது
(C) தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
(D) தீப்புண்ணும் நாப்புண்ணும் ஆறிவிடும்
Ans: - (C) தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
3. நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்
(A) தாரா பாரதி
(B) அப்துல் ரகுமான்
(C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
(D) மீரா
Ans: - (B) அப்துல் ரகுமான்
4. ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள்
(A) சுடுகாடு
(B) வண்டி
(C) மண்டி
(D) இடுகாடு
Ans: - (B) வண்டி
5. ‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்
(A) சங்கரதாசு சுவாமிகள்
(B) பம்மல் சம்மந்த முதலியார்
(C) அறிஞர் அண்ணா
(D) தி.க.சண்முகம்
Ans: - (C) அறிஞர் அண்ணா
6. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியர்’ விருது பெற்ற கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) முடியரசன்
(D) மு.மேத்தா
Ans: - (B) வாணிதாசன்
7. “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) கம்பதாசன்
Ans: - (B) பாரதிதாசன்
8. பொருந்தாத இணையைக் குறிப்பிடுக :
(A) சிற்றிலக்கியங்கள் - தொண்ணூற்றாறு
(B) திருக்குறள் - முப்பால்
(C) மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
(D) பரிபாடல் - பத்துப்பாட்டு
Ans: - (D) பரிபாடல் - பத்துப்பாட்டு
9. வள்ளை என்பது
(A) ஏற்றநீர் பாட்டு
(B) நடவுப் பாட்டு
(C) உலக்கைப் பாட்டு
(D) தாலாட்டு
Ans: - (C) உலக்கைப் பாட்டு
10. பட்டியல் I-இல் உள்ள சொற்களை பட்டியல் II-இல் உள்ள சொற்களோடு பொருத்திக் கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I பட்டியல் II
(a) அறுவை வீதி 1. மள்ளர் வாழும் வீதி
(b) கூல வீதி 2. பொற் கடை வீதி
(c) பொன் வீதி 3. தானியக் கடை வீதி
(d) மள்ளார் வீதி 4. ஆடைகள் விற்கும் கடை வீதி
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 1 4 2
(C) 2 1 3 4
(D) 1 2 4 3
Ans - (A) 4 3 2 1
- இந்த அகநானூற்று அடியில் உள்ள ‘வலவ’ என்பதன் பொருள்
(A) தேர்ப்பாகன்
(B) யானைப்பாகன்
(C) வாயிற்காப்போன்
(D) போர்வீரன்
Ans: – (A) தேர்ப்பாகன்
2. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”
- இக்குறட்பாவின் படி கீழக்கண்டவற்றுள் எது சரி?
(A) தீப்புண், நாப்புண் ஆறாதவை
(B) நாப்புண் ஆறும் ; தீப்புண் ஆறாது
(C) தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
(D) தீப்புண்ணும் நாப்புண்ணும் ஆறிவிடும்
Ans: - (C) தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
3. நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்
(A) தாரா பாரதி
(B) அப்துல் ரகுமான்
(C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
(D) மீரா
Ans: - (B) அப்துல் ரகுமான்
4. ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள்
(A) சுடுகாடு
(B) வண்டி
(C) மண்டி
(D) இடுகாடு
Ans: - (B) வண்டி
5. ‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்
(A) சங்கரதாசு சுவாமிகள்
(B) பம்மல் சம்மந்த முதலியார்
(C) அறிஞர் அண்ணா
(D) தி.க.சண்முகம்
Ans: - (C) அறிஞர் அண்ணா
6. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியர்’ விருது பெற்ற கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) முடியரசன்
(D) மு.மேத்தா
Ans: - (B) வாணிதாசன்
7. “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) கம்பதாசன்
Ans: - (B) பாரதிதாசன்
8. பொருந்தாத இணையைக் குறிப்பிடுக :
(A) சிற்றிலக்கியங்கள் - தொண்ணூற்றாறு
(B) திருக்குறள் - முப்பால்
(C) மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
(D) பரிபாடல் - பத்துப்பாட்டு
Ans: - (D) பரிபாடல் - பத்துப்பாட்டு
9. வள்ளை என்பது
(A) ஏற்றநீர் பாட்டு
(B) நடவுப் பாட்டு
(C) உலக்கைப் பாட்டு
(D) தாலாட்டு
Ans: - (C) உலக்கைப் பாட்டு
10. பட்டியல் I-இல் உள்ள சொற்களை பட்டியல் II-இல் உள்ள சொற்களோடு பொருத்திக் கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I பட்டியல் II
(a) அறுவை வீதி 1. மள்ளர் வாழும் வீதி
(b) கூல வீதி 2. பொற் கடை வீதி
(c) பொன் வீதி 3. தானியக் கடை வீதி
(d) மள்ளார் வீதி 4. ஆடைகள் விற்கும் கடை வீதி
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 1 4 2
(C) 2 1 3 4
(D) 1 2 4 3
Ans - (A) 4 3 2 1
No comments:
Post a Comment