பொது அறிவியல் வினா விடைகள் 44
1. நமது உடலில் உள்ள கார்பனின் அளவைக் கொண்டு எத்தனைபென்சிலுக்கு மை நிரப்பலாம்?
(A) 9 பென்சீல்
(B) 19 பென்சீல்
(C) 900 பென்சீல்
(D) 9000 பென்சீல்
2. ஒரு சராசரி மனிதனின் உடலில் எத்தனை கிராம் உப்பு உள்ளது?
(A) 200 கிராம்
(B) 250 கிராம்
(C) 300 கிராம்
(D) 350 கிராம்
3. அதிக உருகு நிலை கொண்ட உலோகம் எது?
(A) டங்ஸ்டன்
(B) கார்பன்
(C) போரான்
(D) செர்மானியம்
4. ஒரு தேக்கரண்டி தங்கத்தை எத்தனை கி.மீ தூரத்திற்கு நீட்ட
முடியும்?
(A) 50 கி.மீ
(B) 5 கி.மீ
(C) 80 கி.மீ
(A) 10 கி.மீ
5. வைரத்தின் முனையைக் கொண்டு வெட்ட முடியாத பொருளைக்
கூட உயரிய வாயுவுhன -------- பயன்படுத்தி வெட்டமுடியும்?
(A) புரின்
(B) செனான் லேசர்
(C) போரான் லேசர்
(D) ரூபி லேசர்
6. ஹைட்ராஜிரம் என்பது குறியீடு எத்தனிமத்தின் பெயர்?
(A) வெள்ளி
(B) தங்கம்
(C) மெர்குரி
(D) லெட்
7. ஸ்டேனம் என்ற குறியீடு எத்தனிமத்தின் பெயர்?
(A) டின்
(B) டங்ஸ்டன்
(C) சில்வர்
(D) ஆண்டிமணி
8. டங்ஸ்டன் என்ற தனிமத்தின் குறியீடு என்ன?
(A) Ta
(B) Da
(C) W
(D) Sn
9. தங்கத்தின் குறியீட என்ன?
(A) Ag
(B) Au
(C) Hg
(D) G
10. "லெட்" ; என்ற தனிமத்தின் குறியீடு என்ன?
(A) sn
(B) sb
(C) pb
(D) bp
விடைகள்
1.D
2.D
3.A
4.C
5.B
6.C
7.A
8.C
9.B
10.C
No comments:
Post a Comment