LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 45

பொது அறிவியல் வினா விடைகள் 45

1. ஆண்டிமணி என்ற தனிமத்தின் குறியீடு என்ன?
(A) ப்ளம்பம்
(B) Sn
(C) sb
(D) Au
 

2. நீரில் முறையே ஆகடஸிஜன் மற்றும் ஹைட்ரஜனின் விகிதம்
என்ன்?
(A) 2:1
(B) 1:2
(C) 1:1
(D) 3:1
 

3. கடவுளின் பெயரால் குறிக்கப்படும் தனிமம் எது?
(A) யுரோபியம்
(B) நெப்டியூனியம்
(C) மெர்குரி
(D) அயோடின்
 

4. ஆல் கெமி என்பது என்ன?
(A) தகரத்தை தங்கமாக மாற்றுவது
(B) இரும்பை தங்கமாக மாற்றுவது
(C) தங்கத்தை தங்கமாக மாற்றுவது
(D)தகரத்தை இரும்பாக மாற்றுவது
 

5. பிஸ்மத்தின் குறியீடு என்ன?
(A) Be
(B) B
(C) Bi
(D) Pi
 

6. நியானின் குறியீடு என்ன?
(A) N
(B) Ni
(C) Nn
(D) Ne
 

7. கி.பி 1808 ல் எந்த அறிவியல் அறிஞர் தனிமங்களின் பெயர்களை
வரைபடக் குறியீடு மூலம் குறிப்பிட முயன்றார்?
(A) பொசிலியஸ்
(B) ஜான் ஜேகப்
(C) டால்டன்
(D) மோஸ்லே
 

8. நைட்ரஜன் + ---------------- = அமோனியா
(A) ஹைட்ரஜன்
(B) ஆக்ஸிஜன்
(C) யூரியா
(D) அமோனியா
 

9. நீர் உறையும் போது அதனுடைய பருமன் எவ்வளவு அதிகரிக்கிறது?
(A) 1%
(B) 5%
(C) 10%
(D) 20%
 

10. பிளாஸ்டிக் பொருள்கள் சிதைவுற ஏற்குறைய எத்தனை ஆண்டுகள்
ஆகும்?
(A) 5000
(B) 50000
(C) 50
(D) 5
விடைகள்
1.C 

2.B
3.C 
4.B 
5.C
6.D 

7.C 
8.A 
9.C 
10.B

No comments:

Post a Comment