பொது அறிவியல் வினா விடைகள் 46
1. கண்ணாடியை கரைக்க வல்லது எது?(A) H
(B) F
(C) ஹைட்ரோ புரிக் அமிலம்
(D) ஈயம்
2. ஒரு தனிமத்தின் மூலக்கூறைக் குறிப்பதற்கு எது பயன்படுகிறது?
(A) குறியீடு
(B) வாய்பாடு
(C) வரைபடம்
(D) அட்டவணை
3. சலவைச் சோடாவின் வேதிப்பெயர் என்ன?
(A) சோடியம் குளோரைடு
(B) கால்சியம் ஆக்ஸி குளோரைடு
(C) சோடியம் கார்பனேட்
(D) சோடியம் பை கார்பனேட்
4. ரொட்டிந் சோடாவின் வேதிப் பெயர் என்ன?
(A) சோடியம் குளோரைடு
(B) கால்சியம் ஆக்ஸி குளோரைடு
(C) சோடியம் கார்பனேட்
(D) சோடியம் பை கார்பனேட்
5. கால்சியம் ஹைட்ராக்ஸைடு எதன் பொதுப் பெயர்?
(A) சுட்ட சுண்ணாம்பு
(B) நீற்றிய சுண்ணாம்பு
(C) சுண்ணாம்புக்கல்
(D) இவை அனைத்தும்
6. சுண்ணாம்புக்கல்லின் வேதிப்பெயர் என்ன?
(A) கால்சியம் ஆக்ஸைடு
(B) கால்சியம் ஹைட்ராக்ஸைடு
(C) கால்சியம் கார்பனேட்
(D) கால்சியம் பெராக்ஸை:
7. தீயணைக்கும் சாதனங்கில் பயன்படுவது எது?
(A) ரோட்டிச் சோடா
(B) சலவைச் சோடா
(C) சலவைத்தூள்
(D) சாதாரண உப்பு
8. கடின நீரை மென் நீராக்குவது எது?
(A) ரோட்டிச் சோடா
(B) சலவைச் சோடா
(C) சலவைத்தூள்
(D) சாதாரண உப்பு
9. மீன், இறைச்சி போன்றவற்றை கெடாமல் பாதுகாப்பது எது?
(A) சுக்ரோஸ்
(B) சோடியம் கார்பனேட்
(C) சோடியம் குளோரைடு
(D) சோடியம் பை கார்பனேட்
10. Fecl2 -ல் குந ன் இணைதிறன் என்ன?
(A) 1
(B) 2
(C) 0
(D) 3
விடைகள்
1.C
2.B
3.C
4.D
5.B
6.C
7.A
8.B
9.C
10.B
No comments:
Post a Comment