பொது அறிவியல் வினா விடைகள் 47
1. Fecl3 -ல் குந ன் இணைதிறன் என்ன?(A) 1
(B) 2
(C) 3
(D) 0
2. கீழ்க்கண்ட எந்த தனிமதிற்கு இணைதிறன் பூஜ்ஜியமாகும்?
(A) குளோரின்
(B) இரும்பு
(C) ஆக்ஸிஜன்
(D) ஹீலியம்
3. நீரிக் உருகு நிலை ---------------
(A) 100^0 C
(B) 0^0C
(C) 10^0C
(D) 4^0C
4. A: தனிமத்தில் உள்ள மிகச்சிறிய துகள்களே அணுக்கள்
B: ஒரே வகை அல்லது வெவ்வேறு வகை அணுக்களால் ஆனவை
மூலக்கூறு
(A) இரண்டும் சரி
(B) இரண்டும் தவறு
(C) A சரி B தவறு
(D) A தவறு B சரி
5. புவியில் ஆக்ஸிஜனுக்கு அடுத்து காணப்படும் தனிமம் எது?
(A) இரும்பு
(B) அலுமினியம்
(C) சிலிகான்
(D) மெக்னீசியம்
6.ஒலி எலுப்பும் பண்பு உடையது எது?
(A) உலோகங்கள்
(B) அலோகங்கள்
(C) உலோகப்போலிகள்
(D) இவை அனைத்தும்
7. கீழ்க்கண்டவற்றுள் உலோகப் போலி அல்லாதது எது?
(A) போரான்
(B) சிலிகான்
(C) செர்மானியம்
(D) காப்பர்
8. செனான் என்பது எந்த இலையில் இருக்கும்?
(A) நீர்மம்
(B) வாயு
(C) திண்மம்
(D) பால்மம்
9. பொருத்துக
(1) ஆக்ஸிஜன் – 18%
(2) கார்பன் – 65%
(3) ஹைட்ரஜன் – 3%
(4) நைட்ரஜன் – 10%
(A) 1 2 3 4
(B) 2 1 4 3
(C) 4 3 2 1
(D) 2 3 1 4
10. 30^0 C ல் நீர்மமாக காணப்படுவது எது?
(A) குளோரின்
(B) ஹீலியம்
(C) கிரிப்டான்
(D) சீசியம்
விடைகள்
1.C
2.D
3.B
4.A
5.C
6.A
7.D
8.B
9.B
10.D
No comments:
Post a Comment