LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 48

பொது அறிவியல் வினா விடைகள் 48

1. கி. மு 400 ஆண்டில் பருப்பொருள்கள் அணுக்களாலானவை எனக்
கூறியவர் யார்?
(A) மெடாகிரிடியஸ் 

(B) லவாய்சியர் 
(C) டால்டன் 
(D) ஜன்ஸ்டீன்
 

2. " இயற்பியல் அல்லது வேதியியல் மாற்றத்தின் மூலம் நிறையை
உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது" - இது எவ்விதி?
(A) மாறா விகித விதி 

(B) தலைகீழ் விகித விதி
(C) பெருக்க விகித விதி 

(D) பொருண்மை அழியா விதி
 

3. நீரின் அணுநிறை விகிதம் என்ன?
(A) 8 : 1 

(B) 1 : 8 
(C) 2 : 8 
(D) 8 : 2
 

4. ஜான் டால்டன் தன்னுடைய அணுக் கொள்கையை எந்த ஆண்டு
வெளியிட்டார்?
(A) 1793 

(B) 1798 
(C) 1800 
(D) 1803
 

5. ஒரு கைதேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளராகவும் இருந்தவர் யார்?
(A) பிரௌஸ்ட் 

(B) ஜான்டால்டன் 
(C) லவாய்சியர் 
(D) குரூக்
 

6. ஒரு தூய வேதிச் சேர்மம் எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில்
உள்ள தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட மாறா விகிதத்தில் தான்
கூடியிருக்கும் - இது எந்த விதி?
(A) பொருண்மை அழியாவிதி 

(B) மாறாவிகித விதி
(C) தலைகீழ் விகித விதி 

(D) பருமன் இணைப்பு விதி
 

7. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது எனக் கூறியவர்
யார்?
(A) லவாய்சியர் 

(B) ப்ரௌஸ்ட்
(C) ஜான் டால்டன் 

(D) இவர்களுள் யாருமில்லை
 

8. குரூக் கதிர்கள் என்பது?
(A) நேர் மின் வாய் கதிர்கள் 

(B) எதிர் மின் வாய் கதிர்கள்
(C) மின்சுமை அற்ற கதிர்கள் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

9. பருப்பொருளின் மின் தன்மை பற்றி முதலில் சேரடியாக சோதனை
மூலம் உறுதி செய்தவர் யார்?
(A) பாரடே 

(B) ஜான் டால்டன் 
(C) லவாய்சியர் 
(D) குரூக்
 

10. 1891- ம் ஆண்டு மின் அணுக்கள் என்பவை எலக்ட்ரான் என்ளு
முன் மொழிந்தவர் யார்?
(A) ஜே.ஜே. தாம்சன்

 (B) ஜார்க் ஜான் ஸ்டான் ஸ்டோனி
(C) சர் வில்லிம்ஸ் குரூக் 

(D) லவாய்சியர்
விடைகள்

1.A 
2.D 
3.B 
4.D 
5.B
6.B 

7.C 
8.B 
9.A 
10.B

No comments:

Post a Comment