பொது அறிவியல் வினா விடைகள் 49
1. ஐசோடோப்புக்களைக் கண்டறிந்தவர் யார்?(A) ஜே.ஜே. தாம்சன்
(B) லவாய்சியர்
(C) சர் வில்லிம்ஸ் குரூக்
(D) குரூக்
2. எதிர் மின்வாய்க் கதிர்கள் ------------ இயங்குகின்றன?
(A) நேர் கோட்டில்
(B) எதிர்கோட்டில்
(C) வளை கோட்டில்
(D) நேர்எதிராக
3. புரோட்டான் என்பதை ------------ என்றும் வரையறுக்கலாம்
(A) ஹைட்ரஜன் அயனி
(B) ஆக்ஸிஜன் அயனி
(C) நைட்ரஜன் அயனி
(D) எலக்ட்ரான்
4. நேர் மின் வாய்க் கதிர்களின் பண்புகள் மின்னிறக்கக் குழாயின்
உள்ளிருக்கும் ---------- தன்மையை சார்ந்து அமையும்?
(A) தனிமம்
(B) சேர்மம்
(C) திரவம்
(D) வாயு
5. நேர் மின் சுமை கொண்ட துகள்கள் எதை நேனாக்கி
விலக்கமடைகின்றன?
(A) நேர் மின்வாய்
(B) மின்புலபப் பகுதி
(C) காந்தப் புலப்பகுதி
(D) எதிர் மின்வாய்
6. ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ராணை நீக்கும் போது
-------------- கிடைக்கிறது?
(A) எலக்ட்ரான்
(B) புரோட்டான்
(C) நியூட்ரான்
(D) இவற்றுள் எதுவுமில்லை
7. நேர் மின் வாய்க்கதிர்கள் ------------ துகள்களிலனால் ஆனவை?
(A) நிறையுடைய
(B) நிறையற்ற
(C) வெற்றிட
(D) இவற்றில் எதுவுமில்லை
8. புரோட்டானைக் கண்டறிந்தவர் யார்?
(A) சாட்விக்
(B) ஜே.ஜே. தாம்சன்
(C) கோல்டுஸ்டீன்
(D) இவர்களுள் யாருமில்லை
9. எதிர்மின்வாய்க கதிர்களை ஒரு காந்தப் புலத்தின் வழியாகச்
செலுத்தும்போது எதிர்மின்வாய்க் கதிர்கள் செலுத்த்பட்ட காந்தப்
புலத்திற்கு எத்திசையில் விலக்கமடைகின்றன?
(A) நேராக
(B) எதிராக
(C) செங்குத்தாக
(D) இவற்றுள் எதுவுமில்லை
10. எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
(A) சாட்விக்
(B) ஜே.ஜே. தாம்சன்
(C) கோல்டுஸ்டீன்
(D) இவர்களுள் யாருமில்லை
விடைகள்
1.A
2.A
3.A
4.D
5.D
6.B
7.A
8.C
9.C
10.B
No comments:
Post a Comment