LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 50

பொது அறிவியல் வினா விடைகள் 50

1. எலக்ட்ரானின் அணு நிறை அலகு என்ன?
(A) 0.0054 

(B) 0.00045 
(C) 0.00054 
(D) 0.000054
 

2. புரோட்டானின் அணு நிறை அலகு என்ன?
(A) 1.00778

(B) 1.0078 
(C) 1.000078 
(D) 0.0078
 

3. எலக்ட்ரானின் ஓப்பு மின் சுமை என்ன?
(A) +1 

(B) +2 
(C) -1 
(D) 0
 

4. புரோட்டானின் ஒப்பு மின் சுமை என்ன?
(A) +1 

(B) +2 
(C) -1 
(D) 0
 

5. உலர் திராட்சை புட்டிங் மாதிரி அல்லது ஒழுங்கான மாதிரியை
சொன்னவர் யார்?
(A) கோல்ட்ஸ்டீன் 

(B) சாட்விக் 
(C) தாம்சன் 
(D) குரூக்
 

6. நிலக்கரி முதன் முதலில் எந்த ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது?
(A) 1770 

(B) 1772 
(C) 1773 
(D) 1774
 

7. சதுப்பு நிலங்களிலிருந்து கிடைக்கும் நிலக்கரியில் அதிக அளவில்
(A) சல்பர் 

(B) குளோரைடு
(C) ஆக்ஸிஜன் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

8. நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில்
உள்ளது?
(A) முதல் 

(B) இரண்டு 
(C) மூன்று 
(D) நான்கு
 

9. பழுப்பு நிலக்கரியில் கார்பனின் அளவு என்ன
(A) 25 முதல் 35% 

(B)30 முதல் 35% 
(C)45 முதல் 80% 
(D) 87 - 97 %
 

10. பிட்டுமினஸ் நிலக்கரியில் கார்பனின் அளவு என்ன?
(A) 25 முதல் 35% 

(B)30 முதல் 35%
(C)46 முதல் 86% 
(D) 87 - 97 %
 

விடைகள்
1.C 
2.A
3.C 
4.A 
5.C
6.D 

7.A 
8.C 
9.A 
10.C

No comments:

Post a Comment