LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 51

பொது அறிவியல் வினா விடைகள் 51

1. ஆந்திரசைட்டின் கார்பன் அளவு என்ன?
(A) 25 முதல் 35% 

(B) 46 முதல் 55% 
(C) 46 முதல் 86% 
(D) 87-97%
 

2. எகு தயாரித்தலில் குறைப்பானாக பயன்படுவது எது?
(A) துகள் கார்பன் 

(B) கல்கரி 
(C) கரித்தார் 
(D) நிலக்கரிவாயு
 

3. நாப்தலின் உருண்டை தயாரிப்பில் பயன்படுவது எது?
(A) துகள் கார்பன் 

(B) கல்கரி 
(C) கரித்தார் 
(D) நிலக்கரி வாயு
 

4. வண்ணப் பூச்சு மற்றும் வெடிபொருள் தயாரிப்பில் பயன்படுவது
எது?
(A) கல்கரி 

(B) துகள் கார்பன் 
(C) கரித்தார் 
(D) நிலக்கரி வாயு
 

5. நாம் ஒரு நாளில் செலவழிக்கும் நிலக்கரி உருவாக எத்தமை
ஆண்டுகள் ஆகும்?
(A) 100 

(B) 1000 
(C) 100000 
(D) 500
 

6. 1859 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எப்பகுதியில் முதன்முதலில்
பெட்ரோலியம் எடுக்கப்பட்டது?
(A) நியூயார்க் 

(B) வாஷிங்டன் 
(C) பென்சில் வேனியா 
(D) அமேசான்
 

7. 1867 ஆம் ஆண்டு இந்தியாவின் எப்பகுதியில் பெட்ரோலியம்
கண்டறியப்பட்டது?
(A) நரிமணம் 

(B) காவிரி டெல்டா
(C) கங்கைச் சமவெளி 

(D) அஸ்ஸாம்
 

8. பெட்ரோலியம் எந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறது?
(A) காய்ச்சி வடித்தல் 

(B) பின்னக் காய்ச்சி வடித்தல்
(C) நுரைமிதப்பு முறை 

(D) புவி ஈர்ப்பு முறை
 

9. கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது எது?
(A) டீசல் 

(B) பெட்ரோலியம் 
(C) நிலக்கரி 
(D) இவை அனைத்தும்
 

10. பெட்ரோ கெமிக்கல் என அழைக்கப்படுவது எது?
(A) டீசல் 

(B) மண்ணெண்ணெய் 
(C) நிலக்கரி 
(D) பெட்ரோலியம்
விடைகள்

1.D 
2.B 
3.C 
4.C 
5.B
6.C 

7.D 
8.B 
9.B 
10.D

No comments:

Post a Comment