LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 52

பொது அறிவியல் வினா விடைகள் 52

1. PCRA - என்பது என்ன?
(A) பெட்ரோலிய நிறுவனம் 

(B) நிலக்கரித் தொழிற்சாலை
(C) பெட்ரோல் மற்றும் டீசல் நிறுவனம் 

(D) பெட்ரோலியம் பாதுகாப்பு
ஆராய்ச்சி குழுமம்
 

2. இரண்டு இலேசான அணுக்களின் உட்கருக்கள் எந்த
வெப்பநிலையில் இணையும் போது அதிகமான ஆற்றல் உருவாகிறது?
(A) குறை வெப்பநிலையில் 

(B) மீ உயர் வெப்ப நிலையில்
(C) தாழ்ந்த வெப்பநிலை 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

3. இயற்கை வாயுவில் மீத்தேன் எத்தனை சதவீதம் உள்ளது?
(A) 10% 

(B) 20% 
(C) 60% 
(D) 90%
 

4. இயற்கை வாயு தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கிறது?
(A) காவிரி டெல்டா பகுதி 

(B) திருநெல்வேலி
(C) வைகை ஆற்றுப்பகுதி 

(D) வைப்பாறு
 

5. ஜெட் விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுவது எது?
(A) பெட்ரோல் 

(B) டீசல் 
(C) பிட்டுமென் 
(D) மண்ணென்ணெய்
 

6. வீடுகளில் எரிபொருளாகப் பயன்படுவது எது?
(A) பெட்ரோல் 

(B) டீசல் 
(C) பெட்ரோலியம் வாயு 
(D) பிட்டுமென்
 

7. A: CNG குறைந்த அளவு மாசுபடுத்தக்கூடிய எரிபொருள்
B: CNG குழாய்களின் மூலம் எளிதாக எடுத்துச் செல்ல இயலாது.
(A) A சரி B தவறு 

(B) A தவறு B சரி
(C) இரண்டும் சரி 

(D) இரண்டும் தவறு
 

8. காற்றாலை எங்கு இல்லை?
(A) கயத்தாறு 

(B) பல்லடம் 
(C) குடிமங்கலம் 
(D) முக்குளம்
 

9. வரும் காலங்களில் சிறந்த மாற்று எரிபொருளாகப் பயன்படுவது
எது?
(A) குளோரின் 

(B) ஹைட்ரஜன் 
(C) நைட்ரஜன் 
(D) பாஸ்பரஸ்
 

10. கப்பல் மற்றும் மின் நிலையங்களில் எரிபொருளாகப் பயன்படுவது
எது?
(A) உயவு எண்ணெய் 

(B) எரிபொருள் எண்ணெய்
(C) மண்ணெண்ணெய் 

(D) பாரபின் மெழுகு
விடைகள்

1.D 
2.B 
3.D 
4.A
5.D
6.C 

7.A 
8.D 
9.B 
10.B

No comments:

Post a Comment