பொது தமிழ் வினா விடை 48
1. தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?(A) கதரின் வெற்றி
(B) தேசியக் கொடி
(C) தேச பக்தி
(D) தமிழ்தேசியம்
ANS - (C) கதரின் வெற்றி
2. படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
– என்பது உன் நெறியாக இருக்கட்டும்
(A) நேரு எழுதிய கடிதவரிகள்
(B) மு.வ.எழுதிய கடிதவரிகள்
(C) அண்ணா எழுதிய கடிதவரிகள்
(D) காந்தி எழுதிய கடிதவரிகள்
ANS - (B) மு.வ. எழுதிய கடிதவரிகள்
3. “வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு”
(A) 1915
(B) 1917
(C) 1930
(D) 1932
ANS - (C) 1930
4. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
(A) ந.பிச்சமூர்த்தி
(B) உடுமலை நாராயணகவி
(C) சுரதா
(D) வாணிதாசன்
ANS - (B) உடுமலை நாராயணகவி
5. பொருத்துக :
(a) எட்வர்டு மை பிரிட்சு 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவி
(b) எடிசன் 2. இயக்கப்படம்
(c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம்
(C) பிரான்சிஸ் சென்கின்சு 4. படசுருள்
(a) (b) (c) (d)
(A) 2 4 3 1
(B) 3 1 4 2
(C) 2 3 1 4
(D) 4 2 3 1
ANS - (B) 3 1 4 2
6. பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
(A) 08.05.1974
(B) 05.01.1981
(C) 07.02.1902
(D) 12.04.1976
ANS - (A) 08.05.1974
7. தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
(A) பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
(B) வறுமை. மேலை நாட்டின் மோகம்
(C) வாணிகம், தமிழ்நாட்டில் வார் விருப்பம் இன்மை
(D) வாணிகம், வேலை வாய்ப்பு
ANS - (D) வாணிகம், வேலை வாய்ப்பு
8. முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
(A) குதிரை
(B) நாய்
(C) பூனை
(D) மான்
ANS - (A) குதிரை
9. பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள் ------------------------ வகைப்படும்.
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
ANS - (A) இரண்டு
10. இந்தியாவில் மட்டுமல்லாமல் ----------------------------, ----------------------- ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
(A) சிங்கப்பூர், மலேசியா
(B) சிங்கப்பூர், மொரிசியசு
(C) சிங்கப்பூர், இலங்கை
(D) சிங்கப்பூர், பினாங்கு
ANS - (B) சிங்கப்பூர், மொரிசியசு
No comments:
Post a Comment