LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 54

பொது அறிவியல் வினா விடைகள் 54

1. அயனி உப்பானது அயளிக் கரைப்பானில் ------------- கரையும்?
(A) மிகச் சிறிதளவு 

(B) சிறிதளவு 
(C) சுமார் 
(D) எளிதில்
 

2. யேஉட அயனி உப்பின் 100 கிராம் நீரின் கரைதிறன் எவ்வளவு?
(A) 95 கி 

(B) 184 கி 
(C) 36 கி 
(D) 92 கி
 

3. NaNO3 அயனி உப்பின் 100 கிராம் நீரின் கரைதிறன் எவ்வளவு?
(A) 36 கி 

(B) 92 கி 
(C) 95 கி 
(D) 30 கி
 

4. கரைபொருளும் கரைப்பானும் நீர்மமாக உள்ளதற்கு எ.கா. எது?
(A) பால் 

(B) சோடா நீர் 
(C) மேகம் 
(D) சர்க்கரைக் கரைசல்
 

5. கரைபொருளும் கரைப்பானும் திண்மமாக உள்ளதற்கு எ.கா. எது?
(A) சர்க்கரைக் கரைசல் 

(B) உலோகக் கலவை
(C) புகை 

(D) பாலாடைக் கட்டி
 

6. தொடர்ந்து ஒழுங்கில்லா நிலையில் இயங்கும் கூழ்மத் துகளின்
இயக்கமே ------------- இயக்கம்
(A) பிரௌன் 

(B) ஹென்றி 
(C) லாரன்ஸ் 
(D) ஒளி
 

7. உண்மைக் கரைசலின் தோற்றம் எத்தகையது?
(A) பகுதியளவு ஒளிபுகும் தன்மை உடையது
(B) ஒளிபுகா தன்மை கொண்டது
(C) ஒளிபுகும் தன்மை கொண்டது 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

8. கூழ்மத்துகள்கள் விரவியுள்ள தொடர் நிலைமைக்கு -----------
என்று பெயர்?
(A) பிரிகை நிலைமை 

(B) பிரிகை ஊடகம்
(C) உண்மைத்துகள் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

9. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த
ஒருபடித்தான கலவையே ---------- ஆகும்?
(A) பலபடித்தான சேர்மம் 

(B) கரைசல்
(C) தொங்கல் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

10. நுண்ணோக்கியால் பார்த்தாலும் தெரியாத கரைசல் எது?
(A) உண்மைக் கரைசல் 

(B) கூழ்மக் கரைசல்
(C) தொங்கல் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
விடைகள்

1.D 
2.C 
3.B 
4.A 
5.B
6.A 

7.C 
8.B 
9.B 
10.A

No comments:

Post a Comment