பொது அறிவியல் வினா விடைகள் 55
1. E = mc2 என்ற வாய்ப்பாட்டைத் தந்தவர் யார்?(A) ரூதர்போர்டு (B) கேலுசாக்
(C) ஐன்ஸ்டீன் (D) அவாகாட்ரோ
2. ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட
ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ----- எனப்படும்
(A) ஐசோபார்கள்
(B) ஐசோடோப்புகள்
(C) ஐசோடான்கள்
(D) இவை அனைத்தும்
3. ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் --------- எனப்படும்
(A) ஐசோபார்கள்
(B) ஐசோடோப்புகள்
(C) ஐசோடான்கள்
(D) இவற்றுள் எதுவுமில்லை
4. ஒத்த ----------- எண்ணிக்கையும் வேறுபட்ட அணு எண்ணையும்
வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின்
அணுக்கள் ஐசோடான்கள் எனப்படும்
(A) ஐசோபார்களின்
(B) எலக்ட்ரான்
(C) நியுட்ரான்
(D) புரோட்டான்
5. வாயுவின் பருமனுக்கும், துகள்களின் எண்ணிக்கைக்கும் உள்ள
தொடர்பை வகுத்தவர் யார்?
(A) ஐன்ஸ்டீன்
(B) அமீடோ அவோகாட்ரோ
(C) ரூதர் போர்டு
(D) மாக்ஸ் வெல்
6. ஒரு தனிமத்தில் உள்ள ஒரு மூலக்கூறில் எத்தனை அணுக்கள்
உள்ளனவோ அதுவே அத்தனிமத்தின் --------- எனப்படும்?
(A) அணு எண்
(B) நிறை எண்
(C) அணுக்கட்டு எண்
(D) அவகாட்ரோ எண்
7. STP ல் ஒரு மோல் வாயுவானது அடைத்துக் கொள்ளும் பருமனே
------ எனப்படும்
(A) வாயு பருமன்
(B) மோலார் பருமன்
(C) அணு பருமன்
(D) அணு எண்
8. அவகாட்ரோ எண்ணின் மதிப்பு என்ன?
(A) 6.02 X 10^23
(B) 6.023 X 10^13
(C) 6.023 X 10^23
(D) 6.023 X 10^14
9. தனித்து இருக்கும் அணு எது?
(A) ஹைட்ரஜன்
(B) நைட்ரஜன்
(C) ஆக்ஸிஜன்
(D) ர்ந(ஹலியம்)
10. எந்த அணு தனித்து இருப்பதில்லை?
(A) He
(B) Ar
(C) Ne
(D) O2
விடைகள்
1.C
2.B
3.A
4.C
5.B
6.C
7.B
8.C
9.D
10.D
No comments:
Post a Comment