பொது அறிவியல் வினா விடைகள் 56
1. ஒரு தனிமத்தின் ஒப்பு அணு நிறை என்பது அத்தனிமத்தின் ஓர்அணுவின் நிறைக்கும் ஒரு ------- அணு நிறைக்கும் விகிதமாகும்
(A) கார்பன் (B) ஹைட்ரஜன் (C) ஆக்ஸிஜன் (D) நைட்ரஜன்
2. ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின் ஓர்
அணுவின் நிறைக்கும் கார்பன் 12 அணுவின் ------ பாகத்தின்
நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
(A) 1/6 (B) 1/5 (C) 1/4 (D) 1/12
3. STP யில் வாயுவின் மோலார் பருமனின் மதிப்பு என்ன?
(A) 2.4 லிட்டர்
(B) 22.4 லிட்டர்
(C) 12.2 லிட்டர்
(D) 14.2 லிட்டர்
4. ஒத்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுக்கள்
ஒன்றோடொன்று வினைபுரியும் போது வினைபடு பொருளின் பருமனும்,
வினை விளை பொருளின் பருமனும் எளிய விகிதத்தைப் பெற்றிருக்கும்
இது எந்த விதி?
(A) கேலூசாக் விதி
(B) அவகாட்ரோ விதி
(C) மூலக்கூறு விதி
(D) இவற்றுள் எதுவுமில்லை
5. அமிடோ அவக்காட்ரோ என்ற அறிவியலார் எந் நாட்டைச்
சார்ந்தவாக்?
(A) இங்கிலாந்து
(B) இத்தாலி
(C) அமெரிக்கா
(D) இந்தியா
6. E =mc2 - ல் ஊ என்பது எதனைக் குறிக்கும்?
(A) ஆற்றல்
(B) நிறை
(C) ஒளியின் வேகம்
(D)இவற்றுள் எதுவுமில்லை
7. பொருத்துக
(1) ஐசோடோப்புகள் - 6C13, 7N14
(2) ஐசோபார்கள் - 17Cl35, 17Cl37
(3) ஐசோடான்கள் - 18Ar40, 20Ca40
(A) 1 2 3
(B) 2 3 1
(C) 3 2 1
(D) 1 3 2
8. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்ற தனிமத்தின் அணுக்களாக --
-------------- முறையில் மாற்றமுடியும்?
(A) மாற்றுத் தனிமமாக்கல்
(B) அவகாட்ரோ முறை
(C) மூலக்கூறு நிறை
(D) இவற்றுள் எதுவுமில்லை
9. ஒரு தனிமத்தின் அணுவின் நிறை கிராம் என்ற அலகால்
குறிப்பிடும் போது அது ----------- எனப்படும்
(A) கார்பன் அணுநிறை
(B) ஹைட்ரஜன் அணு நிறை
(C) கிராம் அணு நிறை
(D) இவற்றுள் எதுவுமில்லை
10. ஆட்டம் என்ற ஆங்கிலச் சொல் அடமாஸ் என்ற -----------
சொல்லிலிருந்து வந்துள்ளது.
(A) லத்தீன்
(B) கிரேக்கம்
(C) பிரெஞ்சு
(D) உருது.
விடைகள்
1.B
2.D
3.B
4.A
5.B
6.C
7.B
8.A
9.C
10.B
No comments:
Post a Comment