பொது அறிவியல் வினா விடைகள் 57
1. வேதிவினையில் உருவாகும் பொருள்களை எவ்வாறு அழைப்பர்?(A) வினைபடு பொருள்
(B) வினை விளை பொருள்
(C) வினைப்பொருள்
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. வெள்ளியும் காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும் வினைபுரிந்து
என்ன உருவாகிறது?
(A) வெள்ளி ஆக்ஸைடு
(B) வெள்ளி அயோடைடு
(C) வெள்ளி சல்பைடு
(D) இவற்றுள் எதுவுமில்லை
3. மிக அதிக வெப்பநிலையில் அம்மோனியம் டைகுரோமேட்
உடனடியாகச் சிதைவுற்ற நீராவியுடன் ---------- வாயு உருவாகிறது.
(A) பச்சை நிறம்
(B) மஞ்சள் நிறம்
(C) சிவப்பு நிறம்
(D) ஊதா நிறம்
4. வேதி எரிமலை என அழைக்கப்படும் நிகழ்வு எது?
(A) சுண்ணாம்புக்கல் சிதைவுறுதல்
(B) அம்மோனிணம் டைகுரோமேட் சிதைவுறுதல்
(C) இடப்பெயர்ச்சி வினை
(D) கூடுகை வினை
2Pbo
5. 2Pb(No3)2 ____ + ?__ + O2
(A) No2
(B) No3
(C) 4No2
(D) No
6. நாம் உயிர் வாழத் தேவையான மிக முக்கியமான தனிமம் எது?
(A) H2
(B) O2
(C) Co2
(D) N2
7. வெப்பநிலை உயரும் போது வினையின் வேகம் --------------
(A) உயரும்
(B) உயராது
(C) வினையில் மாற்றம் இருக்காது
(D) இவற்றுள் எதுவுமில்லை
8. தன் நிலையில் நிறை மற்றும் விகிதாசாரம் இவற்றின் எந்தவித
நிலையான மாற்றமும் அடையாமல் வினையின் வேகத்தை மாற்றும்
பொருளை -------------- என அழைக்கிறோம்.
(A) வினைபடுபொருள்
(B) வினை விளைபொருள்
(C) வினையூக்கி
(D) இவற்றுள் எதுவுமில்லை
9. தக்காளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன?
(A) ஆக்ஸாலிக் அமிலம்
(B) லாக்டிக் அமிலம்
(C) சிட்ரிக் அமிலம்
(D) மாலிக் அமிலம்
10. ஆசிட் என்ற ஆங்கில வார்த்தை --------- என்ற மொழியில் இருந்து
பெறப்பட்டது?
(A) கிரேக்கம்
(B) இலத்தீன்
(C) ஸ்பானிஷ்
(D) உருது
விடைகள்
1.B
2.C
3.A
4.B
5.C
6.B
7.A
8.C
9.A
10.B
No comments:
Post a Comment