பொது அறிவியல் வினா விடைகள் 58
1. வலிமை மிகு அமிலம் எது?(A) HCOOH
(B) CH3COOH
(C) HNO3
(D) இவை அனைத்தும்
2. முக்காரத்துவ அமிலம் எது?
(A) H3PO4
(B) H2SO4
(C) H2CO3
(D) HNO3
3. வலிமை குறைந்த அமிலம் எது?
(A) Hcl
(B) HNO3
(C) HCOOH
(D) இவை அனைத்தும்
4. வேதிப் பொருள்களின் அரசன் என அழைக்கப்படுவது எது?
(A) கந்தக அமிலம்
(B) நைட்ரிக் அமிலம்
(C) பென்சாயிக் அமிலம்
(D) இவை அனைத்தும்
5. விவசாயத்தில் உரமாகப் பயன்படும் அம்மோனியம் நைட்ரேட்
என்ற சேர்மத்தைத் தயாரிக்கப் பயன்படுவது எது?
(A) கந்தக அமிலம்
(B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
(C) டாடாரிக் அமிலம்
(D) நைட்ரிக் அமிலம்
6. உணவுப் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுவது எது?
(A) கந்த அமிலம்
(B) நைட்ரிக் அமிலம்
(C) சோடியம் பென்சோயேட்
(D) HCL
7. வலிமை மிகு காரம் எது?
(A) KOH
(B) NH4OH
(C) Ca(OH)2
(D) இவை அனைத்தும்
8. வலிமை குறைந்த காரம் எது?
(A) NaoH
(B) NaoH
(C) NH4oH
(D) Fe(oH)3
9. ஈர் அமிலத்துவ காரம் எது?
(A) Ca(oH)2
(B) NaoH
(C) KOH
(D) Fe(oH)3
10. வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுவது எது?
(A) கால்சியம் ஹைட்ராக்சைடு
(B) அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு
(C) மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
(D) இவை அனைத்தும்
விடைகள்
1.C
2.A
3.C
4.A
5.D
6.C
7.A
8.C
9.A
10.C
No comments:
Post a Comment