பொது அறிவியல் வினா விடைகள் 59
1. ஒரு ஆரோக்கிய மான மனிதனின் உடம்பிலுள்ள தோலின் PHமதிப்பு என்ன?
(A) 7.4 முதல் 9.3
(B) 4.5 முதல் 6.00
(C) 7.35 முதல் 7.45
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. மனித இரத்தத்தின் Pர் மதிப்பு என்ன?
(A) 7.4
(B) 8.00
(C) 4.00
(D) 6.35
3. உமிழ் நீரின் (மனிதன்) Pர் மதிப்பு என்ன?
(A) 6.00 முதல் 8.00
(B) 6.5 முதல் 7.5
(C) 7.5 முதல் 9.00
(D) 3.00 முதல் 6.00
4. வீட்டில் பயன்படுத்தப்படும் அம்மோனியாவின் Pர் மதிப்பு என்ன?
(A) 8.5
(B) 9.00
(C) 10.00
(D) 12.0
5. தக்காளிச் சாறிலுள்ள Pர் மதிப்பு என்ன?
(A) 4.1
(B) 3.1
(C) 4.8
(D) 5.0
6. தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதி தனிமங்கள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) கார மண் உலோகங்கள்
(B) கார உலோகங்கள்
(C) இடைநிலைத் தனிமங்கள்
(D) பிரிதிநிதித்துவ தனிமங்கள்
7. தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதி தனிமங்கள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) காரமண் உலோகங்கள்
(B) கார உலோகங்கள்
(C) இடைநிலைத் தனிமங்கள்
(D) பிரிதிநிதித்துவ தனிமங்கள்
8. ஹேலஜன் கும்பத்தைச் சார்ந்த தனிமங்கள் தனிம வரிசை
அட்டவணையில் எந்தத் தொகுதியில் காணப்படுகின்றன?
(A) தொகுதி 16
(B) தொகுதி 17
(C) தொகுதி 18
(D) தொகுதி 15
9. வைட்டமின் டீ-12 ல் உள்ள உலோகம் எது?
(A) Ca
(B) Mg
(C) Ca
(D) Co
10. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் எது?
(A) Ca
(B) Mg
(C) Ca
(D) Co
விடைகள்
1.B
2.A
3.B
4.D
5.A
6.B
7.C
8.B
9.D
10.B
No comments:
Post a Comment