பொது அறிவியல் வினா விடைகள் 60
1. கீழ்க்கண்டவற்றிள் ஆக்ஸைடு தாது எது?(A) Pb3
(B) CaF2
(C) CU2O
(D) Caco3
2. கீழ்க்கண்டவற்றுள் ஹேலைடு தாது எது?
(A) Agcl
(B) FeS2
(C) MgCo3
(D) Fe2o3
3. ஹேமடைட் தாதுவின் சமன்பாடு என்ன?
(A) Fe3o4
(B) Fe2O3
(C) FeS2
(D) Feo
4. டியுரலுமினியத்தின் உலோகக் கலவை என்ன?
(A) Al, mg
(B) Al, mg, cu
(C) Al, mg, mn, cu
(D) Al, mn, o
5. வெண்கலத்தின் உலோகக் கலவை என்ன?
(A) Cu, Sn, Zn (B) Cu, Zn, Pb (C) Cu, Zn, N1 (D) Cu, Zn
6. பித்தளையின் உலோகக் கலவை என்ன?
(A) Cu, Zn, N
(B) Cu, Zn
(C) Cu, Sn, Zn
(D) Cu, Zn, Sn, Pb
7. தாமிரத்தின் நிறம் என்ன?
(A) மஞ்சள்
(B) வெள்ளை
(C) சாம்பல்
(D) செம்பழுப்பு
8. 'சிடரைட்" என்பது எவ்வகைத் தாது?
(A) ஆக்ஸைடு தாது
(B) கார்பனேட் தாது
(C) ஹாலைடு தாது
(D) சல்பைடு தாது
9. பாறை உப்பு எவ்வகைத் தாது?
(A) ஆக்ஸைடு தாது
(B) கார்பனேட் தாது
(C) ஹோலைடு தாது
(D) சல்பைடு தாது
10. தாதுப் பொருள்களுடன் கலந்துள்ள மண் அல்லது களிமண்
பாறை சம்பந்தப்பட்ட மாசுக்கு என்ன பெயர்?
(A) கசடு
(B) இளக்கி
(C) தாதுக் கூளம்
(D) இவற்றுள் எதுவுமில்லை
விடைகள்
1.C
2.A
3.B
4.C
5.A
6.D
7.D
8.B
9.C
10.C
No comments:
Post a Comment