LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 61

பொது அறிவியல் வினா விடைகள் 61

1. கார்பனின் அணு எண் எவ்வளவு?
(A) 4 

(B) 5 
(C) 6 
(D) 8
 

2. கார்பனின் இணைதிறன் என்ன?
(A) 4 

(B) 5 
(C) 6 
(D) 8
 

3. கார்பனின் அணுநிறை என்ன?
(A) 8 

(B) 6 
(C) 4 
(D) 12
 

4. கோகினூர் வைரம் எத்தனை கேரட் அளவுள்ளது?
(A) 22 கேரட் 

(B) 24 கேரட் 
(C) 48 கேரட் 
(D) 105 கேரட்
 

5. மெத்தனாயிக் அமிலத்தின் பொதுப் பெயர் என்ன?
(A) பார்மிக் அமிலம் 

(B) அசிட்டிக் அமிலம்
(C) பியூட்ரிக் அமிலம் 

(D) புரோப்பியோனிக் அமிலம்
 

6. பார்மால்டிஹைடின் ஐருPயுஊ பெயர் என்ன?
(A) எத்தனேல் 

(B) புரோப்பனேல்
(C) டாயூட்டனேல் 

(D) மெத்தனேல்
 

7. எத்தில் ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
(A) CH3OH 

(B) CH3CH2OH
(C) CH3CH2CH20H 

(D) CH3-CH-CH2 - OH CH3
 

8. பொருத்துக
(1) ஆல்கஹால் - ஊழுழுர்
(2) ஆல்டிஹைடு - ழு
(3) கீட்டோன் - ஊர்ழு
(4) கார்பாக்ஸிலிக் அமிலம் - ழுர்
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 2 1 3 4
(D) 1 3 4 1
 

9. மெத்தில் அசிட்டிலினின் ஐருPயுஊ பெயர் என்ன?
(A) ஈத்தைன் 

(B) புரொப்பைன் 
(C) உபியூட்டைன் 
(D) 1 - பியூட்டைன்
 

10. எத்தில் மெத்தில் கீட்டோனின் IUPAC பெயர் என்ன?
(A) புரோப்பனோன் 

(B) பியூட்டனோன்
(C) 3 - பென்டனோன் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

விடைகள்
1.C 
2.A 
3.D 
4.D 
5.A
6.D 
7.B 
8.A 
9.B 
10.B

No comments:

Post a Comment