பொது அறிவியல் வினா விடைகள் 62
1. CnH2n - 2 என்பது எது?(A) அல்கைன்
(B) அல்கீன்
(C) அல்கேன்
(D) இவை அனைத்தும்
2. CnH2n - என்பது எது?
(A) அல்கைன்
(B) அல்கீன்
(C) அல்கேன்
(D) இவை அனைத்தும்
3. CnH2n + 2 என்பது எது?
(A) அல்கேன்
(B)அல்கீன்
(C) அல்கைன்
(D) இவற்றுள் எதுவுமில்லை
4. புவியில் உள்ள தாவர மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கையை
இயக்கிடும் திறவுகோல் எது?
(A) ஆக்ஸிஜன்
(B) ஓசோன்
(C) நைட்ரஜன்
(D) கார்பன்
5. பெர்சிலியஸின் இன்றியமையா விசைக் கொள்கையை
அர்த்தமற்றதாக மாற்றியவர் யார்?
(A) ஹோலர்
(B) ரோவர்
(C) மோஸ்லே
(D) பெர்லின்
6. CH3CH2OH ? ---> CH3CHOOH
(A) mn
(B) mg
(C) kcl
(D) kmno4
7. எத்தில் அசிட்டிலினின் ஐருPயுஊ பெயர் என்ன?
(A) ஈத்தைன்
(B) புரொப்பைன்
(C) 2 - பியூட்டைன்
(D) 1 - பியூட்டைன்
8. n - பியூட்டிரால்டிஹைடின் ஐருPயுஊ பெயர் என்ன?
(A) மெத்தனேல்
(B) பியூட்டனேல்
(C) புரோய்னேல்
(D) எத்தனேல்
9. 3 - பென்டனோனின் பொதுப் பெயர் என்ன?
(A) டைமெத்தில் கீட்டோன்
(B) எத்தில் மெத்தில் கீட்டோன்
(C) டை எத்தில் கீட்டோன்
(D) இவற்றுள் எதுவுமில்லை
10. ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலின் IUPAC பெயர் என்ன?
(A) மெத்தில் ஆல்கஹால்
(B) எத்தில் ஆல்கஹால்
(C) 1 புரோப்பனால்
(D) 2 - புரோப்பனால்
விடைகள்
1.A
2.B
3.A
4.D
5.A
6.D
7.D
8.B
9.C
10.D
No comments:
Post a Comment