பொது அறிவியல் வினா விடைகள் 63
1. அணுக்கரு இயற்பியலின் தந்தை யார்?(A) மோஸ்லே
(B) நீல்ஸ்போர்
(C) ரூதர்போர்டு
(D) சாட்விக்
2. ஒரு ஆல்பா துகளின் நிறை, ஓர் எலக்ட்ரானின் நிறையைப் போல -
---------- மடங்கு அதிகம்?
(A) 8 மடங்கு
(B) 800000 மடங்கு
(C) 8000 மடங்கு
(D) 800 மடங்கு
3. ஆல்பா துகளின் திசைவேகம் ஏறக்குறைய எவ்வளவு?
(A) 2 x 10^-3 மீ/நொ
(B) 2x10^11 மீ/நொ
(C) 2x10^1 மீ/நொ
(D) 2x10^7 மீ/நொ
4. நேர்மின் சுமை கொண்ட துகள் எது?
(A) புரோட்டான்
(B) நியூட்ரான்
(C) எலக்ட்ரான்
(D) இவை அனைத்தும்
5. நடு நிலையான மின் சுமை அற்ற துகள் எது?
(A) எலக்ட்ரான்
(B) நியூட்ரான்
(C) புரோட்டான்
(D) இவற்றுள் இல்லை
6. நியூட்ரான் கண்டறியப்பட்ட ஆண்டு என்ன?
(A) 1930
(B) 1940
(C) 1932
(D) 1931
7. எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றிவரும் பாதை --------------
எனப்படும்?
(A) புரோட்டான்
(B) ஆர்பிட்
(C) நியூட்ரான்
(D) நிறை
8. ஆக்ஸிஜனின் அணு எண் என்ன?
(A) 8
(B) 9
(C) 6
(D) 8
9. சோடியத்தின் அணு எண் என்ன?
(A) 8
(B) 9
(C) 11
(D) 10
10. மெக்னீசியத்தின் அணு எண் எவ்வளவு?
(A) 11
(B) 12
(C) 10
(D) 9
விடைகள்
1.C
2.C
3.D
4.A
5.B
6.C
7.B
8.A
9.C
10.B
No comments:
Post a Comment