பொது அறிவியல் வினா விடைகள் 64
1. அலுமினியத்தின் எலக்ட்ரான் பகிர்வு எப்படி இருக்கும்?(A) 2, 8, 3
(B) 2, 8, 4
(C) 2, 8, 5
(D) 2, 8, 6
2. குளோரினின் அணு எண் என்ன?
(A) 13
(B) 14
(C) 8
(D) 17
3. ஆர்கானின் எலக்ட்ரான் பகிர்வு என்ன?
(A) 2, 8, 7
(B) 2, 8, 8
(C) 2, 8, 5
(D) 2, 8, 4
4. பாஸ்பரஸின் அணு எண் எவ்வளவு?
(A) 13
(B) 15
(C) 17
(D) 19
5. நைட்ரஜனின் எலக்ட்ரான் பகிர்வு எப்படி இருக்கும்?
(A) 2 , 5
(B) 2, 6
(C) 2, 7
(D) 2, 8
6. கார்பனின் அணு எண் என்ன?
(A) 1
(B) 2
(C) 3
(D) 6
7. ஹைட்ரஜனின் அணு எண் என்ன?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
8. மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு எந்த ஐசோடோப்பு
பயன்படுகிறது?
(A) கார்பன் 11
(B) பாஸ்பரஸ் 32
(C) கோபால்ட் 60
(D) இரும்பு 59
9. பாஸ்பரஸ் - 32 ஐசோடோப்பின் பயன் யாது?
(A) மூளை நுண்ணாய்வு சிகிச்கை
(B) கண்மருத்துவம்
(C) புற்றுநோய் சிகிச்சை
(D) இரத்த சோகை
10. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் ஐசோடோப்பு எது?
(A) கார்பன் - 11
(B) பாஸ்பரஸ் - 32
(C) அயோடின் 131
(D) கோபால்ட் - 60
விடைகள்
1.A
2.D
3.B
4.B
5.A
6.D
7.A
8.A
9.B
10.D
No comments:
Post a Comment