பொது தமிழ் வினா விடை 55
1. குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்(A) தேவ குலத்தார்
(B) விளம்பி நாகனார்
(C) பூரிக்கோ
(D) பெருந்தேவனார்
ANS - (D) பெருந்தேவனார்
2. தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
(A) குறள் வெண்பா
(B) நேரிசை வெண்பா
(C) இன்னிசை வெண்பா
(D) பஃறொடை வெண்பா
ANS - (C) இன்னிசை வெண்பா
3. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக
மாலதி திருக்குறள் கற்றாள்
(A) தன்வினை
(B) பிறவினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டு வினை
ANS - (A) தன்வினை
4. ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
(A) தற்குறிப்பேற்ற அணி
(B) இயல்பு நவிற்சி அணி
(C) உயர்வு நவிற்சி அணி
(D) உவமை அணி
ANS - (C) உயர்வு நவிற்சி அணி
5. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
(A) 401
(B) 501
(C) 601
(D) 301
ANS - (A) 401
6. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக
வாலை – வாளை
(A) இளம்பெண் - மீன்வகை
(B) மீன்வகை - இளம்பெண்
(C) மரவகை – மீன்வகை
(D) இளம்பெண் - மரவகை
ANS - (A) இளம்பெண் - மீன்வகை
7. வையை நாடவன் யார்?
(A) சேரன்
(B) சோழன்
(C) பாண்டியன்
(D) பல்லவன்
ANS - (C) பாண்டியன்
8. தவறான விடையைத் தேர்வு செய்க
(A) சிலப்பதிகாரம் - கையிலாயமலை
(B) கம்பராமாயணம் - சிருங்கிபேரம்
(C) தேம்பாவணி – வளன்
(D) சீறாப்புராணம் - மந்தராசலம்
ANS - (A) சிலப்பதிகாரம் - கையிலாயமலை
9. வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) கடுவெளிச் சித்தர்
(C) குதம்பைச் சித்தர்
(D) அழுகுணிச் சித்தர்
ANS - (B) கடுவெளிச் சித்தர்
10. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
(A) புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
(B) பன்னாடு தந்த மாறன் வழுதி
(C) பாரதம் பாடிய பெருந்தேவனார்
(D) யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
ANS - (D) யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
No comments:
Post a Comment