பொது தமிழ் வினா விடை 57
1. பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக.கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
(A) பெண்களைப் பழித்துப் பேசாதே!
(B) பாம்போடு விளையாடாதே!
(C) போலி வேடங்களைப் போடாதே!
(D) தீயொழுக்கம் செய்யாதே!
ANS - (D) தீயொழுக்கம் செய்யாதே!
2. பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
(A) ஞாயிறைக் கைமறைப்பார் இல்.
(B) முள்ளினால் முள்களையும் ஆறு
(C) ஆற்றுணா வேண்டுவது இல்
(D) பாம்பு அறியும் பாம்பின் கால்
ANS - (D) ஆற்றுணா வேண்டுவது இல்
3. அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
(A) நித்திலக்கோவை
(B) மணிமிடைப்பவளம்
(C) களிற்று யாரைநிரை
(D) வெண்பாமாலை
ANS - (C) களிற்று யாரைநிரை
4. வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
(A) பெரியபுராணம்
(B) திருவிளையாடற்புராணம்
(C) பாஞ்சாலிசபதம்
(D) ஞானரதம்
ANS - (C) பாஞ்சாலிசபதம்
5. ‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
(A) ஊர்
(B) அரசன்
(C) ஆறு
(D) நாடு
ANS - (B) அரசன்
6. ‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) பாயிரம்
(D) நன்னூல்
ANS - (C) பாயிரம்
7. திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்
(A) அடியார்க்கு நல்லார்
(B) அரும்பதவுரைக்காரர்
(C) ந.மு.வேங்கடசாமி
(D) நச்சினார்க்கினியார்
ANS - (C) ந.மு.வேங்கடசாமி
8. பொருத்துக :
(a) விபுதர் 1. அந்தணன்
(b) பனவன் 2. இரவு
(c) வேணி 3. புலவர்
(d) அல்கு 4. செஞ்சடை
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 1 4 3
(C) 2 3 4 1
(D) 3 4 1 2
ANS - (A) 3 1 4 2
9. பிரித்தெழுதுக :
‘வாயினீர்’
(A) வாய் + நீர்
(B) வாய்ன் + நீர்
(C) வாயின் + நீர்
(D) வா + நீர்
ANS - (C) வாயின் + நீர்
10. நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
(A) 2004
(B) 2002
(C) 2005
(C) 2001
ANS - (A) 2004
No comments:
Post a Comment