பொது தமிழ் வினா விடை 59
1. அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
(A) மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
(B) மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
(C) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
(D) முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
Ans - (B) மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
2. ‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?
(A) இன்னிசை அளபெடை
(B) செய்யுளிசை அளபெடை
(C) சொல்லிசை அளபெடை
(D) ஒற்றளபெடை
Ans - (C) சொல்லிசை அளபெடை
3. கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை
(A) இரண்டாம் வேற்றுமை
(B) மூன்றாம் வேற்றுமை
(C) நான்காம் வேற்றுமை
(D) ஆறாம் வேற்றுமை
Ans - (B) மூன்றாம் வேற்றுமை
4. திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
(a) குறிஞ்சி 1. பாடி, சேரி
(b) முல்லை 2. பேரூர் மூதூர்
(c) மருதம் 3. பட்டினம், பாக்கம்
(d) நெய்தல் 4. சுpறுகுடி
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 2 1 4 3
(C) 2 4 3 1
(D) 3 1 4 2
Ans - (A) 4 1 2
5. பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) கூழை 1. 1,3,4 சீர்களில் வரும்
(b) மேற்கதுவாய் 2. 1,2,3,4 சீர்களில் வரும்
(c) கீழ்க்கதுவாய் 3. 1,2,3 சீர்களில் வரும்
(d) முற்று 4. 1,2,4 சீர்களில் வரும்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 1 2 3 4
(C) 1 3 4 2
(D) 3 2 4 1
Ans - (A) 3 1 4 2
6. DUBBING, DIRECTOR – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத்
தேர்ந்தெடுக்க?
(A) படப்பிடிப்பு, இயக்குநர்
(B) நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
(C) ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
(D) படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
Ans - (C) ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
7. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்
(A) வளையல்
(B) ஐந்து
(C) திண்ணை
(D) ஏதுமில்லை
Ans - (C) திண்ணை
8. கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.
(A) கூவும்
(B) கத்தும்
(C) குழறும்
(D) அகவும்
Ans - (C) குழறும்
9. ‘Snacks’ – என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
(A) சிற்றுண்டி
(B) சிற்றுணா
(C) சிற்றுணவு
(D) சீரான உணவு
Ans - (B) சிற்றுணா
10. மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா
(A) வெண்பா
(B)ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
Ans - (B)ஆசிரியப்பா

Thanks
ReplyDeleteHi
ReplyDelete