பொது தமிழ் வினா விடை 62
1. ‘ஆதிகவி’ என்று போற்றப்பட்டவர்(A) கம்பர்
(B) வான்மீகி
(C) வியாசர்
(D) ஒட்டக்கூத்தர்
Ans - (B) வான்மீகி
2. ‘தனயை’ என்பது யாரைக் குறிக்கும்?
(A) மருமகள்
(B) மகள்
(C) கொழுந்தி
(D) மாமியார்
Ans - (B) மகள்
3. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) சுரதா
(D) வாணிதாசன்
Ans - (B) பாரதியார்
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
மரக்கலம்
(A) வங்கம்
(B) அம்பி
(C) திமில்
(D) புணரி
Ans - (D) புணரி
5. ‘அறவுரைக் கோவை’ என்றழைக்கப்படும் நூல்
(A) முதுமொழிக்காஞ்சி
(B) நான்மணிக்கடிகை
(C) பழமொழிநானூறு
(D) நாலடியார்
Ans - (A) முதுமொழிக்காஞ்சி
6. ரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்
(A) வால்ட் விட்மன்
(B) லியோடால்ஸ்டாய்
(C) கலில் கிப்ரான்
(D) ஜான் பன்யன்
Ans - (B) லியோடால்ஸ்டாய்
7. தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர்
(A) வீரமாமுனிவர்
(B) பவனந்தி முனிவர்
(C) அகத்தியர்
(D) நச்சினார்க்கினியர்
Ans - (A) வீரமாமுனிவர்
8. ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழை வெளியிட்டவர் யார்?
(A) அயோத்திதாசப் பண்டிதர்
(B) திரு.வி.க.
(C) அரும்பதஉரைகாரர்
(D) சானகிராமன்
Ans - (A) அயோத்திதாசப் பண்டிதர்
9. உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை அதன் தொன்மை கருதி ‘என்றுமுள தென்தமிழ்’
எனக் கூறியவர்
(A) திருநாவுக்கரசர்
(B) தொல்காப்பியர்
(C) கம்பர்
(D) திருவள்ளுவர்
Ans - (C) கம்பர்
10. ‘திரைக்கவித் திலகம்’ எனச் சிறப்புப் பெயர் பெற்றவர்
(A) கண்ணதாசன்
(B) வாலி
(C) வைரமுத்து
(D) மருதகாசி
Ans - (D) மருதகாசி
No comments:
Post a Comment