LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 63

பொது தமிழ் வினா விடை 63

1. வானம்பாடி இயக்கம் தமிழ்நாட்டில் எங்கு செயல்பட்டது
(A) சென்னை
(B) மதுரை
(C) கோவை
(D) திருச்சி
Ans - (C) கோவை

2. பாவலரேறு என அழைக்கப்படுபவர்
(A) தேவநேயபாவாணர்
(B) பெருஞ்சித்திரனார்
(C) சுப்புரத்தினதாசன்
(D) வெ.இராமலிங்கனார்
Ans - (B) பெருஞ்சித்திரனார்

3. ‘சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்;த நச்சுக் கொல்லி
மருந்தாக இருந்தவர்’
(A) அண்ணல் காந்தியடிகள்
(B) அம்பேத்கர்
(C) தந்தை பெரியார்
(D) பாரதியார்
Ans - (B) அம்பேத்கர் 

4. இந்தியாவிலுள்ள காடுகளின் அளவைக் குறிக்க
(A) ஆறில் ஒர பங்கு
(B) எட்டில் ஒரு பங்கு
(C) நான்கில் ஒரு பங்கு
(D) மூன்றில் ஒரு பங்கு
Ans - (B) எட்டில் ஒரு பங்கு

5. களிமண் பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
(A) ஆம்பூர்
(B) நிப்பூர்
(C) மேப்பூர்
(D) அரியலூர்
Ans - (B) நிப்பூர்

6. ‘திராவிட’ என்னும் சொல்லை முதன் முதலில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்
(A) கால்டுவெல்
(B) ஈ.வெ.ரா
(C) மறைமலையடிகள்
(D) ஈராஸ் பாதிரியார்
Ans - (A) கால்டுவெல்

7. ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும் என
பாடியவர்
(A) பெருந்தேவனார்
(B) பாரதியார்
(C) பாரதிதாசன்
(D) வள்ளலார்
Ans - (D) வள்ளலார்

8. கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்
(A) தென்றல்
(B) முல்லை
(C) குயில்
(D) தமிழ் மலர்
Ans - (C) குயில்

9. இலக்கண நூல்களுள் மிகப் பழைமையானது எது?
(A) யாப்பருங்கலக் காரிகை
(B) தண்டியலங்காரம்
(C) தொல்காப்பியம்
(D) நன்னூல்.
Ans - (C) தொல்காப்பியம்

10. மாதாணுபங்கி என அழைக்கப்படுபவர் யார்?
(A) கம்பர்
(B) பாரதியார்
(C) வீரமாமுனிவர்
(D) திருவள்ளுவர்
Ans - (D) திருவள்ளுவர்

No comments:

Post a Comment