LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 66

பொது அறிவியல் வினா விடைகள் 66

1. அலுமினியத்தின் இணைதிறன் என்ன?
(A) 1 

(B) 2 
(C) 3 
(D) 4
 

2. கால்சியத்தின் இணைதிறன் என்ன?
(A) 2 

(B) 3 
(C) 4
(D) 1
 

3. பொட்டாசியத்தின் இணைதிறன் என்ன?
(A) 4 

(B) 3 
(C) 2 
(D) 1
 

4. சிலிக்கான் இணைதிறன் என்ன?
(A) 1 

(B) 3 
(C) 4 
(D) 2
 

5. கீழ்க்கண்டவற்றுள் கார்பனேட் அயனி எது?
(A) CrO42- 

(B) CO32- 
(C) O22- 
(D) SO42-

6. கீழ்க்கண்டவற்றுள் சல்பேட் அயனி எது?
(A) SO42- 

(B)SO32- 
(C) S2O32- 
(D) இவை அனைத்தும்
 

7. கீழ்க்கண்டவற்றுள் பெர்குளோரேட் அயனி எது?
(A) Mno4- 

(B) NO2 - 
(C) ClO4 - 
(D) ClO-
 

8. 'ஸ்டேனஸ்" - என்பது எது?
(A) லெட் 

(B) பெரஸ் 
(C) குப்ரஸ் 
(D) டின்
 

9. Fe + 3Cl2 --> ?
(A) 2FeCl3 

(B) FeCl2 
(C) FeCl4 
(D) Fecl
 

10. Na2Co3 + 2Hcl --> 2 Nacl + ? + Co2
(A) O2 

(B) H2 
(C) Co2 
(D) H2O
 

விடைகள்
1.C
2.A 
3.D 
4.C 
5.B
6.A 

7.C
8.D 
9.A 
10.D

No comments:

Post a Comment