LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 67

பொது அறிவியல் வினா விடைகள் 67

1. தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள்
என வகைப்படுத்தியவர் யார்?
(A) டோபரீனர் 

(B) லவாய்சியர் 
(C) மெண்டலீப் 
(D) மோஸ்லே
 

2. கீழ்க்கண்டவற்றுள் நாணய உலோகம் எது?
(A) சோடியம் 

(B) நிக்கல் 
(C) காப்பர் 
(D) இவற்றுள் எதுவுமில்லை
 

3. அறை வெப்ப நிலையில் நீர்மமாக உள்ள உலோகம் -------------
(A) மெர்குரி 

(B) புரோமின் 
(C) டின் 
(D) லித்தியம்
 

4. மிகவும் அதிக எடை கொண்ட உலோகம் ஆஸ்மியம். இது
இரும்பின் நிறையை போல் ---------- மடங்கு அதிக நிறை உடையது.
(A) 22 1/2 

(B) 3 
(C) சரிபாதி 
(D) ஒன்று
 

5. A: உலோகங்கள் மற்றும் அலோகங்களின் சில பண்புகளை
பெற்றளவை உலோகப் போலிகள் ஆகும்.
B: சிலிக்கான் என்பது உலோகப்போலி ஆகும்.
(A) இரண்டும் சரி 

(B) இரண்டும் தவறு
(C) A சரி B தவறு

(D) A தவறு B சரி
 

6. உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம்
ஹைட்ராக்ஸைடைத் தருகிறது. உடன் வெளிப்படும் வாயு ------
(A) O2 

(B) Cl2 
(C) H2 
(D) N2
 

7. அழுகிய முட்டையின் மணம் உடையது எது?
(A) ஹைட்ரஜன் புரோமைடு 

(B) ஹைட்ரஜன் அயோடைடு
(C) ஹைட்ரஜன் சல்பைடு 

(D) ஹைட்ரஜன் குளோரைடு
 

8. உணவுப் பொருட்களையும் காய்கறிகளையும் கெடாமல்
பாதுகாக்க பயன்படும் நவீன தொழில் நுட்பம் எது?
(A) உயிர்தொழில்நுட்பவியல் 

(B) நேனோ தொழில் நுட்பம்
(C) மரபு பொறியியல் 

(D) இவற்றுள் எதுமில்லை
 

9. 1 நேனோ மீட்டர் ------------- மீ
(A) 10^-3 

(B) 10^3 
(C) 10^-9 
(D) 10^-6
 

10. பற்றாசின் பகுதிப்பொருள் எவை?
(A) இரும்பு, கார்பன், நிக்கல் 

(B) காப்பர், ஜிங்க்
(C) காப்பர், டின் 

(D) டின், லெட்
 

விடைகள்
1.B 
2.C 
3.A 
4.C 
5.A
6.C

7.C 
8.A 
9.C 
10.D

No comments:

Post a Comment