பொது அறிவியல் வினா விடைகள் 68
1. ஆகாய விமான சாதனங்கள் தயாரிப்பில் பயன்படுபவது எது?(A) பித்தளை
(B) டியூராலுமின்
(C) பற்றாசு
(D) வெண்கலம்
2. சாதாரண காந்தத்தை விட 25 மடங்கு அதிக காந்தத் தன்மை
உடையது எது?
(A) நிக்கல்ஸ்
(B) அலுமின்ஸ்
(C) அல்னிகோஸ்
(D) சட்ட காந்தம்
3. மிகவும் எடை குறைந்த உலோகம் எது?
(A) டங்ஸ்டன்
(B) ஆஸ்மியம்
(C) லித்தியம்
(D) இரும்பு
4. அதிக உருகு நிலையைப் பெற்றுள்ள உலோகம் --------------
(A) ஆஸ்மியம்
(B) காப்பர்
(C) லித்தியம்
(D) டங்ஸ்டன்
5. மிகவும் அதிக எடை உள்ள உலோகம் எது?
(A) டங்ஸ்டன்
(B) ஆஸ்மியம்
(C) புரோமின்
(D) அயோடின்
6. காலியம் என்ற உலோகத்தின் உருகுநிலை எவ்வளவு?
(A) 60.2 C
(B) 58 C
(C) 13 C
(D) 29.8 C
7. கீழ்க்கண்டவற்றுள் எது நீருடன் விரைவில் வினைபுரிகிறது?
(A) கோல்டு
(B) ருபீடியம்
(C) பிளாட்டினம்
(D) இவை அனைத்தும்
8. தனிமங்களை மும்மை அடுக்குகளாக வரிசைப்படுத்தியவர் யார்?
(A) டோபரீனர்
(B) ரூதர்போர்டு
(C) லவாய்சியர்
(D) மோஸ்லே
9. பொருத்துக.
(1) பொட்டாசியம் - நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிகின்றன.
(2) ஜிங்க் - நீர்த்த அமிலங்களுடன் வினை புரிவதில்லை.
(3) சில்வர் - நீருடன் வினைபுரிகின்றன.
(A) 1 2 3
(B) 2 3 1
(C) 3 1 2
(D) 3 2 1
விடைகள்
1.B
2.C
3.C
4.D
5.B
6.D
7.B
8.A
9.C
No comments:
Post a Comment